• Login
Sunday, October 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உக்ரைன் மீது ரஷ்யா புதிய தாக்குதல்! இராணுவப் போர் விமானங்களை களமிறக்கிய போலந்து

GenevaTimes by GenevaTimes
October 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உக்ரைன் மீது ரஷ்யா புதிய தாக்குதல்! இராணுவப் போர் விமானங்களை களமிறக்கிய போலந்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மேற்கு உக்ரைன் மீது ரஷ்யா புதிய தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, போலந்து தனது வான்பரப்பைப் பாதுகாக்க இராணுவப் போர் விமானங்களை அவசரமாகக் களமிறக்கியுள்ளது.


நேட்டோ (NATO) உறுப்பினரான போலந்தின் கிழக்கு எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளை இலக்காகக் கொண்டு ரஷ்யா தாக்குதல்களை நடத்தியதாகவும், இதையடுத்து போலந்து மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் விமானங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் போலந்து ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவுக்கு எதிரான அணுகுமுறையில் அமெரிக்காவுக்கும் போலந்துக்கும் இடையே வேறுபாடுகள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.

ரஷ்யா தொடர்பான பொருளாதாரத் தடைகள்



ரஷ்யா தொடர்பான முக்கிய பொருளாதாரத் தடைகள் மற்றும் வரிகள் நடைமுறைக்கு வருவதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா புதிய தாக்குதல்! இராணுவப் போர் விமானங்களை களமிறக்கிய போலந்து | Poland Deploys Military Combat Aircraft


லிண்ட்சி ஓ. கிரஹாம் முன்மொழிந்த, ரஷ்யா மற்றும் ஈரானுக்கு எதிரான தடைகள் தொடர்பான சட்டத்தின் கீழ் நடைமுறைக்கு வரவிருந்த நடவடிக்கைகளுக்கு இந்த விலக்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய நலனைக் கருத்திற்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.



உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரைத் தொடர்ந்து, மொஸ்கோவின் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. 

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட டீசல் தொடர்பான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தத் தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன.


இந்த ஒப்பந்தம் உக்ரைனுக்கும் சில ஐரோப்பியத் தலைவர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் மொஸ்கோவுக்கு நிதி நிவாரணத்தை வழங்கும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

11-வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை –  காவல்துறை விசாரணை. – Malaysiakini

Next Post

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: இருவரில் யார் அதிக சொத்து மதிப்பு கொண்டவர்? | Anirudh Ravichander–Kavya Maran Wedding: Who Is Richer — The Music Composer or Sun TV Heiress? Net Worth Compared

Next Post
அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: இருவரில் யார் அதிக சொத்து மதிப்பு கொண்டவர்? | Anirudh Ravichander–Kavya Maran Wedding: Who Is Richer — The Music Composer or Sun TV Heiress? Net Worth Compared

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: இருவரில் யார் அதிக சொத்து மதிப்பு கொண்டவர்? | Anirudh Ravichander–Kavya Maran Wedding: Who Is Richer — The Music Composer or Sun TV Heiress? Net Worth Compared

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin