• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“உக்ரைன் உடனான போரை நிறுத்த ரஷ்யா விரும்பவில்லை..” அமெரிக்க அதிபர் டிரம்ப் | உலகம்

GenevaTimes by GenevaTimes
November 8, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
“உக்ரைன் உடனான போரை நிறுத்த ரஷ்யா விரும்பவில்லை..” அமெரிக்க அதிபர் டிரம்ப் | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 08, 2025 5:55 PM IST

அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த ரஷ்யா விரும்பவில்லை என கூறினார்.

Rapid Read
புடின், ட்ரம்ப்
புடின், ட்ரம்ப்

உக்ரைன் உடனான போரை நிறுத்த ரஷ்யா விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர முனைப்பு காட்டி வருகிறார். இது தொடர்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவில் டிரம்ப் மற்றும் புதின் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், போரை நிறுத்த ரஷ்யா விரும்பவில்லை என்றும், அதனால் தான் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையில் ஹங்கேரி நாட்டிற்கு மட்டும் விலக்கு அளிக்க இருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். வேறு நாடுகளிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு அந்நாட்டின் புவியியல் அமைப்பு இடம் தராததால், இம்முடிவை எடுக்க இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

November 08, 2025 5:55 PM IST

Read More

Previous Post

என்​எஸ்​டபிள்யூ ஓபன் ஸ்கு​வாஷ்: அரை இறுதியில் ராதிகா சீலன் | rathika seelan in nsw open squash semi final

Next Post

புலிக்கு மது கொடுப்பது போல வீடியோ வெளியிட்ட இளைஞருக்கு சிக்கல் | Makkal Osai

Next Post
புலிக்கு மது கொடுப்பது போல வீடியோ வெளியிட்ட இளைஞருக்கு சிக்கல் | Makkal Osai

புலிக்கு மது கொடுப்பது போல வீடியோ வெளியிட்ட இளைஞருக்கு சிக்கல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin