• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“உக்ரைன் இல்லாமல் ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை இல்லை” – கமலா ஹாரிஸ் திட்டவட்டம் | Kamala Harris says no negotiation with Russia without Ukraine,

GenevaTimes by GenevaTimes
October 8, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
“உக்ரைன் இல்லாமல் ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை இல்லை” – கமலா ஹாரிஸ் திட்டவட்டம் | Kamala Harris says no negotiation with Russia without Ukraine,
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்: ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரைனின் தற்காப்பு நடவடிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனை ஆதரிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். உக்ரைன் இல்லாமல் ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை இல்லை என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் பேசுகையில், “ஐ.நா மற்றும் உக்ரைன் இல்லாமல் போரை முடிவுக்கு கொண்டு வருவது சாத்தியமற்றது. ஒருவேளை டொனால்ட் ட்ரம்ப் இப்போது அதிபராக இருந்திருந்தால் ரஷ்ய அதிபர் புதின் இன்னேரம் கீவ் நகரில் இருந்திருப்பார். இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுப்பதிலிருந்து அமெரிக்கா ஒருபோதும் பின்வாங்காது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரைனின் தற்காப்பு நடவடிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனை ஆதரிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். உக்ரைன் இல்லாமல் ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை இல்லை.

அமெரிக்க மக்களுக்கும் இஸ்ரேலிய மக்களுக்கும் இடையிலான ஒரு நல்ல நட்புறவு உள்ளது. இஸ்ரேல் தலைமையில் ராஜதந்திர ரீதியாக நாங்கள் செய்யும் பணி, நம் நாட்டு கொள்கைகளை தெளிவுபடுத்துவதற்கான ஒரு தொடர் முயற்சி. என்னுடைய பொருளாதார திட்டங்கள் அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்தும். ஆனால் ட்ரம்ப் உடைய திட்டங்கள் அதை பலவீனப்படுத்திவிடும்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த பேட்டிக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவ.5ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

இந்த நாட்டில் 95 வருடங்களாக ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை.. என்ன காரணம் தெரியுமா?

Next Post

“அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்” – அமெரிக்காவுக்கு வட கொரியா மீண்டும் மிரட்டல் | Kim Jong Un again threatens to use nuclear weapons against South Korea and US

Next Post
“அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்” – அமெரிக்காவுக்கு வட கொரியா மீண்டும் மிரட்டல் | Kim Jong Un again threatens to use nuclear weapons against South Korea and US

“அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்” - அமெரிக்காவுக்கு வட கொரியா மீண்டும் மிரட்டல் | Kim Jong Un again threatens to use nuclear weapons against South Korea and US

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin