• Login
Tuesday, September 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உக்ரைனில் ரஷ்யா பயங்கர தாக்குதல்! இந்தியர் உட்பட 12 பலி

GenevaTimes by GenevaTimes
September 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உக்ரைனில் ரஷ்யா பயங்கர தாக்குதல்! இந்தியர் உட்பட 12 பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழழை ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இது கீவ் நகரின் மீது தொடர்ச்சியாக ஆறாவது நாளாக நடத்தப்படும் கடுமையான தாக்குதல் என கூறப்படுகிறது.


போர்க்களத்தில் முன்னேற்றம் மந்தமடைந்துள்ள நிலையில், உக்ரைன் மீதான வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

ரஷ்யாவின் ட்ரோன்கள்


கடந்த வாரம் முதல் ஒரு புதிய தந்திரமாக, இரவும் பகலும் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா ஏராளமான ட்ரோன்களை அனுப்பி வருகிறது.

உக்ரைனில் ரஷ்யா பயங்கர தாக்குதல்! இந்தியர் உட்பட 12 பலி | 12 Killed In Russian Attack In Ukraine

Image Credit: abcnews



அவற்றில் பல ட்ரோன்கள் இடைமறிப்பதற்கு கடினமான மற்றும் வேகமாகப் பறக்கக் கூடிய புதிய ஜெட்-இயந்திர மாதிரிகளை கொண்டுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.


இரவு நேரத் தாக்குதல்களில் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தொடருந்து உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியர் ஒருவரும் உயிரிழப்பு



இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட 8 பேரில் பெரும்பாலானோர் தொடருந்து தொழிலாளர்கள் என்றும் தலைநகருக்கு வெளியே உள்ள போரிஸ்பில் நகரில், குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மற்றைய 4 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைனில் ரஷ்யா பயங்கர தாக்குதல்! இந்தியர் உட்பட 12 பலி | 12 Killed In Russian Attack In Ukraine

Image Credit: nytimes



உயிரிழந்தவர்களில் ஒருவர் இந்தியக் குடிமகன் அடங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மியான்மார் அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கு எதிராக மலேசியாவை UNHCR எச்சரிக்கிறது – Malaysiakini

Next Post

வந்தே பாரத் ரயிலில் என்னென்ன உணவுகள் கிடைக்கும்? IRCTC-யின் சுவையான மெனு ரிவ்யூ!

Next Post
வந்தே பாரத் ரயிலில் என்னென்ன உணவுகள் கிடைக்கும்? IRCTC-யின் சுவையான மெனு ரிவ்யூ!

வந்தே பாரத் ரயிலில் என்னென்ன உணவுகள் கிடைக்கும்? IRCTC-யின் சுவையான மெனு ரிவ்யூ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin