• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈழத் தமிழர்களை மோசமாக சித்தரித்த கிங்டம் திரைப்படம் – வெளியான அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
August 7, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈழத் தமிழர்களை மோசமாக சித்தரித்த கிங்டம் திரைப்படம் – வெளியான அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தெலுங்கு திரைப்படமான ‘கிங்டம்’, ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டுகிறது என பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் பட நிறுவனம் அதற்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டு நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்டதகாதவர்களாகவும் நடத்துவது போன்று இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பலரும் கண்டனம்

இந்நிலையில் பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிங்டம் படத்தின் சில காட்சிகள் தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாக அறிந்தோம்.

ஈழத் தமிழர்களை மோசமாக சித்தரித்த கிங்டம் திரைப்படம் - வெளியான அறிவிப்பு | Kingdom Controversy Depiction Of Sri Lankan Tamils

படத்தின் கதை முற்றிலும் கற்பனையானது என உறுதியளிக்கிறோம். தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம்.

இதையும் மீறி மக்களின் உணர்வுகள் ஏதேனும் புண்பட்டு இருந்தால் மிகவும் வருந்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கிங்டம் திரைப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருந்ததுடன் ‘கிங்டம்’ திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்குகளுக்கு முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

முன்னாள் டி.ஏ.பி நாடாளுமன்ற உறுப்பினர், குவான் எங் முன்வைத்த “குறைந்தபட்ச ஊதியம் தேவையில்லை” என்ற கருத்துகுறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் – Malaysiakini

Next Post

ரிலையன்ஸில் இணைந்த முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரி! இரு முதல்வர்களைக் கைது செய்தவர்!

Next Post
ரிலையன்ஸில் இணைந்த முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரி! இரு முதல்வர்களைக் கைது செய்தவர்!

ரிலையன்ஸில் இணைந்த முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரி! இரு முதல்வர்களைக் கைது செய்தவர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin