• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் ஞானதீபம் கலை விழா லண்டனில்

GenevaTimes by GenevaTimes
December 31, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் ஞானதீபம் கலை விழா லண்டனில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எதிர்வரும் வரும் ஆண்டு ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும் நிகழ்வான ஞானதீபம் கலை விழா லண்டனில் நடைபெற்றவுள்ளது.



ஈழத்தமிழர்கள் தமது கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாத்து, தலைமுறை தலைமுறையாக உலகெங்கும் பரப்பி வருகிறார்கள்.


இந்த பண்பாட்டுச் சாதனையில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகளும், அவற்றின் பழைய மாணவர் சங்கங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ஞானசாரியர் பழைய மாணவர் சங்கத்தின் வரலாறு

வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் அமைந்த ஞானசாரியர் பாடசாலையின் பழைய மாணவர் சங்கமானது சங்கமாக அன்றி ஓர் குழுவாக,1993ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் பழைய மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்களின் ஒற்றுமையால் உருவாகியது.

ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் ஞானதீபம் கலை விழா லண்டனில் | Gyandeepam Festival In London



அன்றைய காலத்தில், செல்வராஜா, கணநாதன், பாலசிங்கம் மற்றும் நடராஜா ஆகியோர் வழிகாட்டலாக இருந்தனர்.

இவர்களுடன், சிவானந்தராஜா, ஜெயானந்தம், சிவரூபன், வாசுகி, சுவாமிப்பிள்ளை ஆசிரியை வழிவந்தவர்கள் என கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்த நாடுகளில் வந்து, பலரின் ஆக்கமும் இணைந்து ஓர் குழுமத்தை உருவாக்கியது.


இதனை அன்றைய காலத்தில் ஞானசாரியர் அதிபராக இருந்த அருளானந்தம் அதிபர் அவர்களும் பொதுநலனைக் கருத்தில் கொண்டு ஆக்கமாக உதவினார்.



“ஞானதீபம்” கலைவிழா

1999ஆம் ஆண்டு மாணவர் சங்க அமைப்பாக தொடங்கிட அன்றைய காலத்தில் ஞானசாரியர் பாடசாலையில் இருந்து அப்போது புலம்பெயர்ந்து வந்த இளையோர்களாக இருந்த வசந்தகுமார் சங்கரப்பிள்ளை, ஞானகுமார் சங்கரப்பிள்ளை அன்றைய காலத்தில் இவர்களும் தமது அர்ப்பணித்த பணிகளை ஆற்றி ஞானதீபமாக ஒளிர காரணமாகினர்.



இதனை அன்றைய காலத்தில் அதிபராக இருந்த சிவசிதம்பரம் அவர்களும் பொதுநலனைக் கருத்தில் கொண்டு ஊக்குவித்தார். “ஞானதீபம்” கலைவிழா, தற்போது இலண்டன், கனடா போன்ற புலம்பெயர் நாடுகளில் சிறப்புடன் நடக்கிறது.



ஒவ்வொரு ஆண்டும், பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினதும், பழைய மாணவர்களது ஒருங்கிணைப்பிலும், அந்தந்த நாடுகளில் நடைபெறும் இவ்விழா கிராமிய மக்களை ஒன்றிணைத்து, அவர்களின் பல்வேறு சமூக–பண்பாட்டு அடையாளங்களையும் பிரதிபலிக்கிறது.



எதிர்வரும் வரும் ஆண்டு, இவ்விழா லண்டன் மாநகரில் நடைபெற உள்ளது.




நிகழ்ச்சி விவரங்கள்

திகதி: 10.01.2026

இடம்: Redbridge Town Hall, 128‑142 High Road, Ilford, London IG1 1DD, United Kingdom


நேரம்: பிற்பகல் 3.00 மணி – இரவு 10.00 மணி


பங்கேற்பாளர்கள்:
பழைய மாணவர்கள், அவர்களது பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பாடசாலை உருவான 1935ஆம் ஆண்டில் இருந்து பாடுபட்டவர்களின் வாரிசுகளும் கலந்து கொண்டே விழாவை சிறப்பிக்கும்.(வாகன நிறுத்துமிட வசதி)



Clements Road Multi-Storey Car Park, Ilford, IG1 1BH – சுமார் 640 கார்கள் நிறுத்தக்கூடிய இடம்

Ilford Town Centre (Exchange Ilford) Car Park, 70 Ilford Lane / IG1 1RS – சுமார் 1,200 கார்கள் நிறுத்தக்கூடிய இடம்


பண்பாட்டு முக்கியத்துவம்

ஞானதீபம் கலைவிழா, பாடசாலையின் ஒரு நிகழ்ச்சியாக மட்டுமல்ல.


அது ஈழத்தமிழர் நினைவுகள், அடையாளங்கள் மற்றும் பண்பாட்டுத் தொடர்ச்சியை புலம்பெயர் சமூகங்களிலும் உயிர்ப்புடன் நிலைநிறுத்தும் பெரும் மேடையாக விளங்குகிறது.   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…

Read More

Previous Post

ஜோகூர் பாருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பாலியல் தொழில் – 7 வெளிநாட்டுப் பெண்கள் கைது!

Next Post

ஆபாச காட்சிகள் மற்றும் ஆபாச பதிவுகளுக்கு செக்.. மத்திய அரசு எச்சரிக்கை! | இந்தியா

Next Post
ஆபாச காட்சிகள் மற்றும் ஆபாச பதிவுகளுக்கு செக்.. மத்திய அரசு எச்சரிக்கை! | இந்தியா

ஆபாச காட்சிகள் மற்றும் ஆபாச பதிவுகளுக்கு செக்.. மத்திய அரசு எச்சரிக்கை! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin