ஈரோடு அருகே தனியாக வசித்த வயதான தம்பதியினர் படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி அரசியல் கட்சி தலைவர்களான அன்புமணி மற்றும் அண்ணாமலை ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இறந்தவர்களின் உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து இருந்தனர்.
Read More

