• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரான் ஷாகேத் டிரோன்கள்: அமெரிக்க பாதுகாப்புக்கு பெரிய சவால்|$20K Iran Drone vs Million Dollar US Interceptor

GenevaTimes by GenevaTimes
March 11, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
ஈரான் ஷாகேத் டிரோன்கள்: அமெரிக்க பாதுகாப்புக்கு பெரிய சவால்|$20K Iran Drone vs Million Dollar US Interceptor
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டுமே வளர்ச்சி, பொருளாதாரம், தொழில்நுட்பம் என அனைத்திலும் மிகப்பெரிய நாடுகள். இந்த விஷயங்களில் ஈரானை ஒப்பிட்டால், அதற்குக் குறைந்த மதிப்பெண்களே கிடைக்கும்.

ஆனாலும், 12 நாள்களாகப் போர் தொடர்ந்தும், ஈரானை இன்னமும் வழிக்குக் கொண்டு வரமுடியவில்லை.

இந்தப் போரில் “டிரோன்கள்’ ஈரானுக்கு மிகப்பெரிய பக்க பலமாக இருந்து வருகிறது.

போரின் தொடக்கத்தில் டிரோன்களை அமெரிக்கா பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், இப்போது அது தான் அமெரிக்காவின் பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது.

ஈரானிய ஷாகேத் டிரோன்

ஈரானிய ஷாகேத் டிரோன்

விலை…

இப்படி அமெரிக்காவிற்குத் தலைவலியாக ஈரான் பயன்படுத்தும் டிரோன் வகையின் பெயர், ‘ஈரானிய ஷாகேத் டிரோன்’.

ஒவ்வொரு ஷாகேத் டிரோனின் விலையும் 20,000 – 50,000 டாலர்கள். ஆனால், அதை தகர்க்கும் அமெரிக்காவின் இடைமறிப்பான்கள் (Interceptors) விலையோ மில்லியன் கணக்கில்.

மேலும், டிரோன்களை எளிதாகக் குறுகிய காலத்தில் ஈரான் தயாரித்துவிடலாம். ஆனால், இடைமறிப்பான்களைத் தயாரிக்க பல மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை ஆகும்.

இதனால், ஷாகேத் டிரோன்களைத் தடுக்க ஒரு சிஸ்டத்தை அமைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

Read More

Previous Post

ஈரான் போர் எதிரொலி : நாளை முதல் விமான கட்டணத்தை உயர்த்தும் ஏர் இந்தியா! | வணிகச் செய்திகள்

Next Post

மத்திய கிழக்கு சண்டையால் எண்ணெய் விலைகள் விண்ணை தொட்டன – Malaysiakini

Next Post

மத்திய கிழக்கு சண்டையால் எண்ணெய் விலைகள் விண்ணை தொட்டன – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin