• Login
Tuesday, April 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரான் விவகாரம் குறித்து சீன ஜனாதிபதி அனுப்பிய கடிதம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் ட்ரம்ப்

GenevaTimes by GenevaTimes
April 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரான் விவகாரம் குறித்து சீன ஜனாதிபதி அனுப்பிய கடிதம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் ட்ரம்ப்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையே பரிமாறப்பட்ட கடிதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.



ஈரான் நாட்டிற்கு சீனா ஆயுதங்களை வழங்குவதாக வெளிவரும் செய்திகள் குறித்து ட்ரம்ப் எழுதிய கடிதத்திற்கு, சீனா அத்தகைய செயல்களில் ஈடுபடவில்லை என்று ஷி ஜின்பிங் பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ட்ரம்ப் எழுதிய கடிதம்


இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு, அடுத்த மாதம் நடைபெறவுள்ள பின்னணியில், மேற்படி கடிதங்கள் பரிமாறப்பட்டுள்ளன.

ஈரான் விவகாரம் குறித்து சீன ஜனாதிபதி அனுப்பிய கடிதம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் ட்ரம்ப் | China Not Sent Weapons To Iran Xi Letter To Trump



ஈரானுக்கு சீனா வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.


இந்த நிலையில், அதனைத் தடுத்து நிறுத்தக் கோரி ட்ரம்ப் எழுதிய கடிதத்திற்கு, “நிச்சயமாகத் தாங்கள் அப்படிச் செய்யவில்லை” என ஷி ஜின்பிங் பதில் அளித்துள்ளதாகத் தெரியருகிறது.

புதிய ஆயுதத் தளவாடங்கள்

இதன்படி, சீன ஜனாதிபதியை தமக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவர் தமக்கு ஒரு அழகான கடிதத்தை எழுதியுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் விவகாரம் குறித்து சீன ஜனாதிபதி அனுப்பிய கடிதம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் ட்ரம்ப் | China Not Sent Weapons To Iran Xi Letter To Trump



எவ்வாறாயினும், அடுத்த சில வாரங்களில் ஈரானுக்குப் புதிய ஆயுதத் தளவாடங்களை சீனா அனுப்பக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

சில நிலையங்களில் பெட்ரோல் தீர்ந்துவிட்டது, ஆனால் விநியோகத் தடைகள் அவ்வப்போது ஏற்படுகின்றன. – Malaysiakini

Next Post

India’s Exports Record high | புதிய உச்சத்தை எட்டிய இந்திய ஏற்றுமதி வர்த்தகம்… நிதி அமைச்சகம் கொடுத்த புள்ளிவிவரம்! | இந்தியா போட்டோகேலரி

Next Post
India’s Exports Record high | புதிய உச்சத்தை எட்டிய இந்திய ஏற்றுமதி வர்த்தகம்… நிதி அமைச்சகம் கொடுத்த புள்ளிவிவரம்! | இந்தியா போட்டோகேலரி

India's Exports Record high | புதிய உச்சத்தை எட்டிய இந்திய ஏற்றுமதி வர்த்தகம்... நிதி அமைச்சகம் கொடுத்த புள்ளிவிவரம்! | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin