• Login
Thursday, May 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

’ஈரான் விவகாரத்தில் நான் சொல்வதை நெதன்யாகு செய்வார்’

GenevaTimes by GenevaTimes
May 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
’ஈரான் விவகாரத்தில் நான் சொல்வதை நெதன்யாகு செய்வார்’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஈரான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் செய்வார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


செய்தியாளர்களிடம் நேற்று புதன்கிழமை பேசிய அவர், ஈரான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் என்ன பேசினீர்கள் என்ற கேள்விக்கு,  அவர் நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் செய்வார். அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்று பதிலளித்தார்.


மேலும் நெதன்யாகு இஸ்ரேலில் சரியாக நடத்தப்படவில்லை என்றும், தமக்கான ஆதரவு இஸ்ரேலில் 99 சதவீதமாக உள்ளதால், அதிபர் பதவிக்குப் பிறகு தாம் இஸ்ரேல் பிரதமராகப் போட்டியிடலாம் என்றும் ட்ரம்ப் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.


ஈரான் உடனான இந்த மோதல் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று மீண்டும் உறுதியளித்த ட்ரம்ப், பேச்சுக்கள் தாமதமாவது குறித்த கேள்விக்கு அமெரிக்கா வியட்நாமில் 19 ஆண்டுகளும், ஆப்கானிஸ்தானில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது. ஆனால் நான் இந்த விவகாரத்தில் இறங்கி 3 மாதங்கள்தான் ஆகிறது.


அதிலும் பெரும்பாலான நாட்கள் போர்நிறுத்தத்தில்தான் கழிந்துள்ளன. அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒரே ஒரு இறுதி வாய்ப்பை வழங்குகிறோம், இதில் எனக்கு எந்த அவசரமும் இல்லை. ஒட்டுமொத்தமாகப் பல உயிரிழப்புகள் ஏற்படுவதை விட, குறைந்த அளவிலான இழப்புகளுடன் இதை முடிப்பதே என் இலக்கு என்று அவர் கூறினார். (a)



Read More

Previous Post

நார்வே நாட்டின் ஏவுகணைகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடற்படை அதற்கான மாற்று வழிகளை ஆராய்ந்து வருவதாக காலிட் தெரிவித்துள்ளார் – Malaysiakini

Next Post

வைபவ் சூர்யவன்ஷியால் ஒரு சிக்ஸர் கூட அடிக்க முடியாத ஒரே பௌலர்… மொத்தமே 2 சிங்கிள்… 2 முறை அவுட்! யார் அவர்? | | விளையாட்டு போட்டோகேலரி

Next Post
வைபவ் சூர்யவன்ஷியால் ஒரு சிக்ஸர் கூட அடிக்க முடியாத ஒரே பௌலர்… மொத்தமே 2 சிங்கிள்… 2 முறை அவுட்! யார் அவர்? | | விளையாட்டு போட்டோகேலரி

வைபவ் சூர்யவன்ஷியால் ஒரு சிக்ஸர் கூட அடிக்க முடியாத ஒரே பௌலர்... மொத்தமே 2 சிங்கிள்... 2 முறை அவுட்! யார் அவர்? | | விளையாட்டு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin