• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரான் – ரஷ்யா எண்ணெய் மீதான தடையில் தளர்வு…! அமெரிக்கா அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
April 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரான் – ரஷ்யா எண்ணெய் மீதான தடையில் தளர்வு…! அமெரிக்கா அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான எண்ணெய் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ஈரான் மற்றும் ரஷ்யாவின் கடல்வழி எண்ணெய் மீதான தடைகளில் 30 நாட்களுக்குத் தளர்வு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.


அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent), செனட் சபையின் நிதி ஒதுக்கீட்டுக் குழுவின் விசாரணையின் போது இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுப் பல நாடுகளில் எரிபொருள் விலை விண்ணைத் தொட்டுள்ள நிலையில் உலகப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நிதித் தலைவர்கள்

கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி கூட்டங்களின் போது சுமார் 10 நாடுகளைச் சேர்ந்த நிதித் தலைவர்கள் அமெரிக்காவிடம் முன்வைத்த அவசரக் கோரிக்கையினைத் தொடர்ந்தே இந்தத் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஈரான் - ரஷ்யா எண்ணெய் மீதான தடையில் தளர்வு...! அமெரிக்கா அறிவிப்பு | Us Eases Iran Russia Oil Sanctions 30 Days


ஹார்முஸ் நீரிணை முடக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்குத் தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய இந்த 30 நாட்கள் அவகாசம் உதவும் என்று ஸ்காட் பெசென்ட் குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்கா ஈரானுக்கு எதிராகக் கடுமையான இராணுவ மற்றும் கடற்படை அழுத்தங்களைப் பிரயோகித்து வரும் வேளையில் மனிதாபிமான மற்றும் பொருளாதார அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்தத் தளர்வு சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

டூரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை அறிக்கையை AGC ஆய்வு | Makkal Osai

Next Post

மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு டீசல் ஏற்றுமதி செய்யப்படவில்லை – பஹ்மி – Malaysiakini

Next Post

மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு டீசல் ஏற்றுமதி செய்யப்படவில்லை – பஹ்மி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin