• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரான் மீது தாக்குதல்… பிராந்திய அளவிலான போர் வெடிக்கும்.. டிரம்புக்கு கமேனி எச்சரிக்கை! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 2, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஈரான் மீது தாக்குதல்… பிராந்திய அளவிலான போர் வெடிக்கும்.. டிரம்புக்கு கமேனி எச்சரிக்கை! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 02, 2026 3:53 PM IST

ஈரான் மீது தாக்குதல் நடந்தால் பிராந்திய போர் வெடிக்கும் என காமேனி டிரம்புக்கு எச்சரிக்கை, டெஹ்ரானில் உரை, இஸ்தான்புல்லில் போராட்டம், நெதன்யாகு புகைப்படம் எரிப்பு.

Rapid Read
டிரம்ப் - கமேனி
டிரம்ப் – கமேனி

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பிராந்திய அளவிலான போராக வெடிக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரானின் உச்சபட்ச தலைவர் கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து, போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அந்நாட்டு அரசு தண்டித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். அத்துடன், வெனிசுலாவுக்கு அனுப்பியதை விட சக்தி வாய்ந்த போர்க் கப்பல் ஈரான் நோக்கி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் காமேனி, அச்சுறுத்தல் மூலம் ஈரானிய மக்களை அசைத்துப் பார்க்க முடியாது என்று டிரம்புக்கு பதிலடி கொடுத்தார். ஈரானை தாக்கினால் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்றும் பிராந்திய அளவிலான போராக மாறும் என்றும் காமேனி எச்சரித்தார்.

இதற்கிடையே ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டித்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே போராட்டம் நடைபெற்றது. அப்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் புகைப்படங்களை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

ஈரான் மீது தாக்குதல்… பிராந்திய அளவிலான போர் வெடிக்கும்.. டிரம்புக்கு கமேனி எச்சரிக்கை!

Read More

Previous Post

கடும் குளிர்கால புயலால் அமெரிக்காவில் 1,200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து – Sri Lanka Tamil News

Next Post

சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 76.8 டன் மாண்டரின் ஆரஞ்சுகள் எரிந்து நாசமாகின | Makkal Osai

Next Post
சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 76.8 டன் மாண்டரின் ஆரஞ்சுகள் எரிந்து நாசமாகின | Makkal Osai

சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 76.8 டன் மாண்டரின் ஆரஞ்சுகள் எரிந்து நாசமாகின | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin