• Login
Thursday, October 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பேரழிவு…! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
October 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பேரழிவு…! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரான் மீது மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டால் எதிரிகளுக்கு மிகக் கடுமையான மற்றும் தீர்மானகரமான பதில் தாக்குதல் வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான அலி அப்துல்லாஹி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அதேவேளை, முழு அளவிலான போர் மீண்டும் வெடித்தால் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகள், கடலடி இணையக் கேபிள்கள் (Undersea cables), செயற்கை நுண்ணறிவு (AI) வசதிகள் மற்றும் தரவு மையங்கள் (Data centres) ஆகியவற்றை ஈரான் இலக்கு வைக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு

ஈரானின் தேசிய பாதுகாப்பு உயர் சபையின் செயலாளர் மொஹ்சென் ரெசாய் (Mohsen Rezaei) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இந்தநிலையில் அலி அப்துல்லாஹி மேலும் தெரிவிக்கையில், எதிரிகளுக்கு மிகக் கடுமையான மற்றும் தீர்மானகரமான பதில் தாக்குதலை வழங்க நாங்கள் முழுச் சன்னத்த நிலையில் தயார் நிலையில் உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தெரிவித்த மொஹ்சென் ரெசாய் , போர் மீண்டும் தொடங்கும் பட்சத்தில் வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாரசீக வளைகுடா கடலடியில் உள்ள பிரதான இணையத் தொடர்பாடல் கேபிள்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய பல பில்லியன் டொலர் மதிப்புள்ள அதிநவீன செயற்கை நுண்ணறிவு மையங்கள், கிளவுட் கம்ப்யூட்டிங் தரவு மையங்கள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் அனைத்தும் ஈரானின் தாக்குதல் இலக்குகளின் பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

எரிசக்தி பற்றாக்குறை தீவிரமடைவதால் அணுசக்தி குறித்து அரசு முடிவெடுக்க வான் ஃபைசல் வலியுறுத்தல் – Malaysiakini

Next Post

Pakistan: மெக்கா ஒப்பந்தம் போலவே புதிய டீலிங்.. கத்தார், இந்தோனோஷியா உள்பட 4 நாடுகளுடன் கை கோர்த்த பாகிஸ்தான் | Pakistan Turkey Qatar and Indonesia enter into a new agreement India watching closely

Next Post
Pakistan: மெக்கா ஒப்பந்தம் போலவே புதிய டீலிங்.. கத்தார், இந்தோனோஷியா உள்பட 4 நாடுகளுடன் கை கோர்த்த பாகிஸ்தான் | Pakistan Turkey Qatar and Indonesia enter into a new agreement India watching closely

Pakistan: மெக்கா ஒப்பந்தம் போலவே புதிய டீலிங்.. கத்தார், இந்தோனோஷியா உள்பட 4 நாடுகளுடன் கை கோர்த்த பாகிஸ்தான் | Pakistan Turkey Qatar and Indonesia enter into a new agreement India watching closely

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin