• Login
Friday, October 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரான் மீது தாக்குதல் திட்டம்?: ‘அனைத்து குண்டுகளின் தாய்’ ஆயுதத்தை பயன்படுத்தும் – அமெரிக்கா முடிவு!| Plan to attack Iran?: US decides to use the ‘Mother of All Bombs’!

GenevaTimes by GenevaTimes
October 16, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
ஈரான் மீது தாக்குதல் திட்டம்?: ‘அனைத்து குண்டுகளின் தாய்’ ஆயுதத்தை பயன்படுத்தும் – அமெரிக்கா முடிவு!| Plan to attack Iran?: US decides to use the ‘Mother of All Bombs’!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவது குறித்து அமெரிக்க ராணுவம் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அமெரிக்கா – ஈரான் இடையே ஹர்மூஸ் நீரிணை தொடர்பாக தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளின் நடுவண் முயற்சியால் இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனாலும், ஒப்பந்த மீறல்கள் காரணமாக அவ்வப்போது அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரத் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில்தான் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் தொடங்குவதற்கான ஆலோசனையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்கா, ஈரான்

அமெரிக்கா, ஈரான்

இந்தத் தாக்குதலின்போது, அமெரிக்கப் படையிடம் உள்ள மிகப்பெரிய அணுஆயுதமற்ற குண்டுகளில் ஒன்றைப் பயன்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளும் அடங்கியுள்ளதாக “சி.என்.என்’ (CNN) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அந்தச் செய்தியில், அனைத்து வெடிகுண்டுகளின் தாய் என அழைக்கப்படும் GBU-43/B Massive Ordnance Air Blast என்ற சக்திவாய்ந்த குண்டை ஈரான் மீது வீசுவது குறித்து பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த வான்வழி வெடிகுண்டு, பரந்த பரப்பளவிலான இலக்குகளை அழிக்கும் திறன் கொண்டது.

Read More

Previous Post

அங்க சுத்தி இங்க சுத்தி இந்தியாவிலும் கை வைத்த ஏஐ..!! கணினிகளை ஹேக் செய்தது அம்பலம்..!! | Rogue AI Agents Breach Indian Firms’ Systems: CERT-In Warns of Unauthorized Data Access after Australia Incident

Next Post

ஹார்முஸ் நீரிணையில் 2,500 கன்டெய்னர்களுடன் மூழ்கிய சரக்குக் கப்பல்… கடலில் மிதக்கும் ஐபோன்கள்… | Makkal Osai

Next Post
ஹார்முஸ் நீரிணையில் 2,500 கன்டெய்னர்களுடன் மூழ்கிய சரக்குக் கப்பல்… கடலில் மிதக்கும் ஐபோன்கள்… | Makkal Osai

ஹார்முஸ் நீரிணையில் 2,500 கன்டெய்னர்களுடன் மூழ்கிய சரக்குக் கப்பல்... கடலில் மிதக்கும் ஐபோன்கள்... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin