• Login
Sunday, May 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரான் மீது அமெரிக்காவின் புதிய தாக்குதல் அலை! சீர்குலைந்த இராஜதந்திர முயற்சிகள்

GenevaTimes by GenevaTimes
May 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரான் மீது அமெரிக்காவின் புதிய தாக்குதல் அலை! சீர்குலைந்த இராஜதந்திர முயற்சிகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானின் தென்பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை தற்காப்பு என அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு விவரித்ததைத் தொடர்ந்து, ஈரான் பதிலடி கொடுக்கப் போவதாக அச்சுறுத்தி வருகிறது.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளின் போது இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீவிரமடைந்து வரும் பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் அச்சுறுத்தலுடன், அமெரிக்கா தற்காப்புத் தாக்குதல்கள் என்று அழைத்தவற்றை நடத்தியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை அப்பட்டமாக மீறிவிட்டதாக ஈரான் இதன்போது குற்றம் சாட்டியது.

அமெரிக்க ஆட்சியே பொறுப்பு

இந்த விரோதச் செயல்களால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் அமெரிக்க ஆட்சியே பொறுப்பு என்று ஈரான் கூறியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவின் புதிய தாக்குதல் அலை! சீர்குலைந்த இராஜதந்திர முயற்சிகள் | Us Launched New Attacks On Iran Retaliatory Attack

எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயலுக்கும் பதிலடி கொடுக்காமல் விடாது என்றும், ஈரான் மற்றும் அதன் மக்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கத் தயங்காது என்றும் எச்சரிக்கையம் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அதிகாரிகள் எச்சரித்த நிலையில், ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே தற்போது பதற்றம் நீடித்துள்ளதுடன்  இது பலவீனமான ராஜதந்திர முயற்சிகளைப் பாதிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

செபாட் எண்ணெய் தளத்தில் பாதுகாப்பு படகு விபத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகள் சொக்சோ பெற தகுதியுடையவர்கள் | Makkal Osai

Next Post

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஜாக்பாட்… PNB-ல் கணக்கு தொடங்கினால் இவ்வளவு நன்மைகளா..?

Next Post
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஜாக்பாட்… PNB-ல் கணக்கு தொடங்கினால் இவ்வளவு நன்மைகளா..?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஜாக்பாட்... PNB-ல் கணக்கு தொடங்கினால் இவ்வளவு நன்மைகளா..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin