• Login
Thursday, October 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஈரான் மீது அணுகுண்டு! நெதன்யாகு பதவியை இழந்தால்.. இஸ்ரேலில் நடக்கப்போகும் மிகப்பெரிய மாற்றம்! | Nuclear Bomb on Iran? If Netanyahu Loses Power, the Biggest Change Israel Will See!

GenevaTimes by GenevaTimes
October 28, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஈரான் மீது அணுகுண்டு! நெதன்யாகு பதவியை இழந்தால்.. இஸ்ரேலில் நடக்கப்போகும் மிகப்பெரிய மாற்றம்! | Nuclear Bomb on Iran? If Netanyahu Loses Power, the Biggest Change Israel Will See!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Halley Karthik

Time
Updated: Wednesday, October 28, 2026, 13:32 [IST]

டெல் அவிவ்: இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றிருக்கிறது. இதில் நெதன்யாகுவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஒருவேளை அவர் தோற்றால், எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும்போது ஈரானுடனான போரில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையில் நெதன்யாகு முன்னணியில் இருக்கிறார். ஆனால், அவர் தனிப்பெரும்பான்மையை பெறவில்லை. இதற்கு முந்தைய தேர்தல்களிலும் இதுபோன்ற சூழல் வந்தபோது.. நெதன்யாகு எப்படியோ காய் நகர்த்தி பிரதமராக தேர்வாகியிருக்கிறார். இந்த முறை அவரது காய் நகர்த்தல்கள் கை கொடுக்கவில்லை எனில்.. எதிர்க்கட்சிதான் ஜெயிக்கும். அது நடந்தால் ஈரான் போரின் போக்கு மாறும் என்று சொல்லப்படுகிறது.

Netanyahu Iran Israel

ஒருவேளை எதிர்க்கட்சியை சேர்ந்த முன்னாள் ராணுவ தளபதி, காடி ஐசன்கோட் வெற்றி பெற்றால், அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து கூட்டு ராஜதந்திர மற்றும் பொருளாதார தடைகள் மூலம், ஈரானை காலி செய்ய நடவடிக்கை எடுக்கப்படலாம். வெறுமென குண்டுகள் மூலம் மட்டும் தீர்வு காண்பதை தாண்டி.. பொருளாதார முடக்கம் என்பது ஈரானை கடுமையாக பாதிக்கும் என்று காடி ஐசன்கோட் நம்புகிறார்.

ஈரான் தற்போது பெரிய பொருளாதார பாதிப்புகளில் சிக்கியிருக்கிறது. அந்நாட்டின் கரன்சி, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்திருக்கிறது. இந்த நேரத்தில் பொருளாதார ரீதியாக சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டால் கூட, ஈரானால் தாங்க முடியாது. எனவே, போரை விட பொருளாதார நடவடிக்கையில் ஐசன்கோட் நம்பிக்கையாக இருக்கிறார்.

அதேபோல அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசனைகளுக்கு இஸ்ரேல் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும். எந்த விஷயத்தையும் நெதன்யாகு மாதிரி எடுத்தோம், கவுத்தோம் என செய்ய மாட்டோம் என ஐசன்கோட் கூறுகிறார். நெதன்யாகு அடுத்த முறை வெற்றி பெற்றால்.. ஈரான் மீது அணுகுண்டு போட கூட தயங்க மாட்டமார். ஆனால், ஐசன்கோட் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் அது நடக்காது.

மட்டுமல்லாது காசா போரில் ஹமாஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பிணை கைதிகளை மீட்பதற்கு நெதன்யாகு முன்னுரிமை தரவில்லை என்ற விமர்சனம் இருக்கிறது. ஆனால், ஐசன்கோட் பிணைக் கைதிகளை மீட்க தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கைகளுக்கு அதிக சாதகமாக செயல்பட வாய்ப்பு உள்ளது.

இதைவிட முக்கியமான விஷயம் பாலஸ்தீன ஆட்சி அதிகாரம்தான். போருக்கு பிறகு.. காசாவை இஸ்ரேலின் முழு ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருக்க நெதன்யாகு விரும்புகிறார். ஆனால், ஐசன்கோட் காசாவின் நிர்வாகத்தை சர்வதேச கூட்டு படையிடமோ.. அல்லது பாலஸ்தீன அதிகார அமைப்பிடமோ ஒப்படைப்பதை ஆதரிக்கலாம். இதெல்லாம் ஐசன்கோட் வந்தால் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary

Netanyahu: Parliamentary elections have been held in Israel, in which Netanyahu has failed to secure an absolute majority. It is suggested that if he loses and the opposition comes to power, there could be a major shift regarding the conflict with Iran.

Read More

Previous Post

சந்தேகநபர் மரணம்: பொலிஸ் அதிகாரி கைது

Next Post

ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் ஒற்றை எதிர்பார்ப்பு!… 8-வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி – அடிப்படைச் சம்பள இணைப்பு அறிவிப்பு வெளியாகுமா?

Next Post
ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் ஒற்றை எதிர்பார்ப்பு!… 8-வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி – அடிப்படைச் சம்பள இணைப்பு அறிவிப்பு வெளியாகுமா?

ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் ஒற்றை எதிர்பார்ப்பு!... 8-வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி - அடிப்படைச் சம்பள இணைப்பு அறிவிப்பு வெளியாகுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin