• Login
Monday, March 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரான் மீதான தாக்குதல் : அமெரிக்காவின் கோரிக்கைக்கு பிரிட்டன் பிரதமர் பச்சைக்கொடி

GenevaTimes by GenevaTimes
March 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரான் மீதான தாக்குதல் : அமெரிக்காவின் கோரிக்கைக்கு பிரிட்டன் பிரதமர் பச்சைக்கொடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானுக்கு எதிரான தற்காப்புத் தாக்குதல்களுக்கு தனது நாட்டின் இராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.


“ஈரான் பிராந்தியம் முழுவதும் ஏவுகணைகளை ஏவுவதையும், அப்பாவி பொதுமக்களைக் கொல்வதையும், பிரிட்டிஷ் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்துவதையும், இதில் ஈடுபடாத நாடுகளைத் தாக்குவதையும் தடுக்க இந்த கோரிக்கையை ஏற்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்,” என்று அவர் X இல் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் கூறினார்.

முன்பு அனுமதிக்கவில்லை


ஈரான் மீது தாக்குதல் நடத்த இங்கிலாந்து தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவை ஸ்டார்மர் முன்பு அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

My update on the situation in the Middle East. pic.twitter.com/DvsOVcTDMy

— Keir Starmer (@Keir_Starmer) March 1, 2026

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!



Read More

Previous Post

“1MDB அதிர்ச்சியால் அன்வார் பாதிக்கப்படவில்லை MACC நடவடிக்கைகளில் அரசு தாமதம் காட்டுவதாக ரஃபிஸி விமர்சனம்.” – Malaysiakini

Next Post

பெட்ரோல் முதல் விமான டிக்கெட் வரை.. அமெரிக்கா – ஈரான் மோதலால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? | World News (உலக செய்திகள்)

Next Post
பெட்ரோல் முதல் விமான டிக்கெட் வரை.. அமெரிக்கா – ஈரான் மோதலால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? | World News (உலக செய்திகள்)

பெட்ரோல் முதல் விமான டிக்கெட் வரை.. அமெரிக்கா – ஈரான் மோதலால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin