• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரான் போர்: ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 8 இந்திய கப்பல்கள்… எந்த நாட்டுக்கும் கிடைக்காத அனுமதி! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 4, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஈரான் போர்: ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 8 இந்திய கப்பல்கள்… எந்த நாட்டுக்கும் கிடைக்காத அனுமதி! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 04, 2026 7:51 PM IST

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் நடைபெற்று வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை 8 இந்திய கப்பல்கள் கடந்துள்ளன.

News18
News18

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் நடைபெற்று வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை 8 இந்திய கப்பல்கள் கடந்துள்ளன. மற்ற எந்த நாடுகளுக்கும் இப்படியான ஒரு அனுமதி கொடுக்கப்படவில்லை.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் தொடுத்துள்ளது. ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்​தப் போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக உலக நாடு​களுக்கு செல்​லும் கச்சா எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்து முற்​றி​லும் முடங்​கி​யுள்​ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் அரசு முழுவதுமாக மூடியிருக்கிறது.

இதனால், உலகளாவிய எண்ணெய் சந்தைகள் நிலைகுலைந்துள்ளன. மேலும் உலகம் முழுவதும் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாக இதுவரை குறைந்தது எட்டு இந்தியக் கப்பல்கள் கடந்து சென்றுள்ளன. ஹார்முஸ் ஜல சந்தி என்பது உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 5-ல் ஒரு பங்கை கொண்டுள்ள முக்கியமான கடல் வழித்தடம். 

போர் காரணமாக ஈரான் இந்த முக்கியமான கடல் வழித்தடத்தை மூடியுள்ளது. இருந்தாலும், ,இந்தியா, ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட “நட்பு நாடுகளுக்கு” ​​அந்த நீர்வழிப்பாதை திறந்தே இருக்கும் என்று ஈரான் கூறிவருகிறது. அந்த வகையில் இந்திய கப்பல்கள் ஹார்மூஸ் நீரிணையை கடந்து வருகின்றன. இன்று ‘கிரீன் சான்வி’ எனப்படும் எல்பிஜி டேங்கர் கப்பல் ஹாமுஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து தற்போது இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.

இதன் மூலம், இந்த முக்கியப் பாதையைக் கடந்து செல்லும் எட்டாவது கப்பல் இதுவாகும்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

ஈரான் போர்: ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 8 இந்திய கப்பல்கள்… எந்த நாட்டுக்கும் கிடைக்காத அனுமதி!

Read More

Previous Post

IPL 2026 | மும்பையை வென்ற டெல்லி… சமீர் ரிஸ்வி அபார ஆட்டம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

முன்னாள் மசீச தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் புகழாஞ்சலி | Makkal Osai

Next Post
முன்னாள் மசீச தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் புகழாஞ்சலி | Makkal Osai

முன்னாள் மசீச தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் புகழாஞ்சலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin