• Login
Saturday, October 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஈரான் போர்: கேப்பில் கெடா வெட்டும் துருக்கி.. எல்லாரும் எங்கிட்ட வாங்க.. அள்ளி கொடுக்க நாங்க ரெடி..! | US-Iran War Surge: How Turkey Is Turning the Red Sea & Strait of Hormuz Blockade into a Billions-Dollar Oil Empire

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஈரான் போர்: கேப்பில் கெடா வெட்டும் துருக்கி.. எல்லாரும் எங்கிட்ட வாங்க.. அள்ளி கொடுக்க நாங்க ரெடி..! | US-Iran War Surge: How Turkey Is Turning the Red Sea & Strait of Hormuz Blockade into a Billions-Dollar Oil Empire
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரான் போர்: கேப்பில் கெடா வெட்டும் துருக்கி.. எல்லாரும் எங்கிட்ட வாங்க.. அள்ளி கொடுக்க நாங்க ரெடி..!

அமெரிக்கா – ஈரான் போர் வெடித்த பின்பு சர்வதேச எண்ணெய் போக்குவரத்து பாதை எந்தளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பதை உணர்த்தும் வேளையில், துருக்கி தற்போது மிகவும் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

ஹார்முஸ் வழித்தடத்தை ஈரான் படைகளும், பாப் அல் மண்டெப் வழித்தடத்தை ஹவுதி படைகளும் கைப்பற்றியிருக்கும் காரணத்தால் வளைகுடா சந்தையில் இருக்கும் பில்லியன் கணக்கான கச்சா எண்ணெய் பேரல் உலக நாடுகளுக்கு கொண்டு சேர்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

 ஈரான் போர்: கேப்பில் கெடா வெட்டும் துருக்கி.. எல்லாரும் எங்கிட்ட வாங்க.. அள்ளி கொடுக்க நாங்க ரெடி..!

இந்த நிலையில் துருக்கி இந்த நெருக்கடியை பயன்படுத்தி புதிய வருமானம் ஈட்டும் வழியை கண்டுப்படித்துள்ளது. வளைகுடாவில் இருந்து வெளியேறும் 95 சதவீத கச்சா எண்ணெய் கடல் வழியாக மட்டுமே செல்லும் நிலையில் ஹார்முஸ், பாப் அல் மண்டெப் மூடப்பட்ட நிலையில் துருக்கி தனது கடற்பரப்பை புதிய எண்ணெய் சப்ளை தளமாக பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான Adana மாகாணத்தில் முக்கிய நகரமான Ceyhan என்னும் ஒரு விவசாயம் சார்ந்த பகுதி, தற்போது புதிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ஹாப் ஆக மாறி வருகிறது. துருக்கி நாட்டில் எண்ணெய் வளம் பெரிதாக இல்லாத நிலையில் அஜர்பைஜான் மற்றும் ஈரான் நாட்டில் இருந்து பைப்லைன் வாழியாக கச்சா எண்ணெய் வருகிறது.

தற்போது ஈராக் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ள வேளையில் ஈராக் பெரிய அளவில் எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறது, ஆனால் ஹார்முஸ் முடங்கிய காரணத்தால் துருக்கி தற்போது ஈராக் எண்ணெய்க்கு முக்கிய ஏற்றுமதி தளமாக மாறியுள்ளது.

மேலும் துருக்கி – ஈராக் மத்தியில் Kirkuk – Ceyhan பைப்லைன் வழியாக தினமும் 7.5 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் சப்ளை பெற ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இதேபோல் Baku – Tbilisi – Ceyhan பைப்லைன் வழியாக அஜர்பைஜான் நகரில் இருந்து எண்ணெய் வருகிறது. இதன் மூலம் வளைகுடா நாடுகளின் எண்ணெய்யின் டிராசிட் ஹப் ஆக மாறி வருகிறது துருக்கி.

 ஈரான் போர்: கேப்பில் கெடா வெட்டும் துருக்கி.. எல்லாரும் எங்கிட்ட வாங்க.. அள்ளி கொடுக்க நாங்க ரெடி..!

இந்த வாய்ப்பை பெரிய அளவில் பணமாக்கிகொள்ள முடிவு செய்த துருக்கி Ceyhan பகுதியில் கச்சா எண்ணெய் சேமிப்பு தளம், பெட்ரோ கெமிக்கல் தளத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தென் துருக்கி பகுதியை உலகின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி தளமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.

மேலும் வளைகுடாவில் நிலத்தால் முடக்கப்பட்ட நாடுகளுக்கு துருக்கி முக்கிய தீர்வாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் கவலைக்குறிய விஷயம் என்னவென்றால் Ceyhan நகரம் அந்நாட்டின் மிகவும் முக்கியமாந விவசாய பகுதியில் அமைந்திருப்பது தான்.

துருக்கி அரசு தற்போது தினமும் 8.5 லட்சம் பேரல் எண்ணெயை கூடுதலாக சேமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளின் புதிய சப்ளையராகவும், டிரான்சிட் பாயின்ட் ஆகவும் துருக்கி மாறும்.

Share This Article

English summary

US-Iran War Surge: How Turkey Is Turning the Red Sea & Strait of Hormuz Blockade into a Billions-Dollar Oil Empire

US-Iran War Surge: How Turkey Is Turning the Red Sea & Strait of Hormuz Blockade into a Billions-Dollar Oil Empire — ஈரான் போர்: கேப்பில் கெடா வெட்டும் துருக்கி.. எல்லாரும் எங்கிட்ட வாங்க.. அள்ளி கொடுக்க நாங்க ரெடி..!

Story first published: Saturday, October 3, 2026, 18:28 [IST]

Read More

Previous Post

2027 உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறவுள்ள கோலி.. இன்னும் எத்தனை சதங்கள் அடிப்பார்? | கிரிக்கெட் செய்திகள்

Next Post

நஜிப் வீட்டுக் காவலும் லோக் ராஜினாமாவும் – அலசல் – Malaysiakini

Next Post

நஜிப் வீட்டுக் காவலும் லோக் ராஜினாமாவும் – அலசல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin