• Login
Monday, March 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“ஈரான் போர் குறித்து விவாதிக்க வேண்டும்!” – எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 9, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“ஈரான் போர் குறித்து விவாதிக்க வேண்டும்!” – எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 09, 2026 6:00 PM IST

எதிர்க்கட்சிகள் ஈரான் போர் விவாதம் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

News18
News18

ஈரான் போர் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 28 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமர்வு கடந்த மாதம் 13 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (9ஆம் தேதி) தொடங்கியது.

மக்களவை காலை கூடியதும் அஜித் பவார் உட்பட ஐந்து உறுப்பினர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை கூடியதும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் போர் குறித்து விளக்கமளித்தார். அப்போது வளைகுடா நாடுகளில் நிலவும் சூழல் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையில் பதாகை ஏந்தியபடி மையப் பகுதிக்கு வந்து முழக்கம் எழுப்பினர்.

இதனால், அவை நடவடிக்கை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு அவை கூடியதும் இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக காலையில் நாடாளுமன்றம் வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

“ஈரான் போர் குறித்து விவாதிக்க வேண்டும்!” – எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

Read More

Previous Post

Tamilmirror Online || தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் ஆரம்பம்

Next Post

டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு ஓய்வு? – சூர்யகுமார் யாதவ் சொன்ன பதில்! | Ind vs NZ | விளையாட்டு போட்டோகேலரி

Next Post
டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு ஓய்வு? – சூர்யகுமார் யாதவ் சொன்ன பதில்! | Ind vs NZ | விளையாட்டு போட்டோகேலரி

டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு ஓய்வு? - சூர்யகுமார் யாதவ் சொன்ன பதில்! | Ind vs NZ | விளையாட்டு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin