• Login
Saturday, October 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரான் போர்: கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஐரோப்பாவுக்கு 100 பில்லியன் யூரோ செலவு|Oil at $112 a Barrel: Is the Iran War Pushing the World Towards an Economic Crisis?

GenevaTimes by GenevaTimes
October 31, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
ஈரான் போர்: கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஐரோப்பாவுக்கு 100 பில்லியன் யூரோ செலவு|Oil at $112 a Barrel: Is the Iran War Pushing the World Towards an Economic Crisis?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐரோப்பாவிற்கு இந்த நிலை என்று மெர்ஸ் ஓபனாகக் கூறிவிட்டார். ஆனால், கிட்டத்தட்ட அனைத்து உலக நாடுகளின் நிலையும் இதுதான்.

ஈரான் போர் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை இனியும் அதிகரித்தால் உலக அளவில் நிலைமை மிகவும் மோசமாகக் கூடும்.

கச்சா எண்ணெயைப் பொருளாதாரத்தின் உயிர்நாடி என்று சொல்லலாம். ஏற்றுமதி, இறக்குமதிகளிலிருந்து, நுகர்வோரிடம் ஒரு பொருள் அல்லது சேவை சென்று சேர்வதற்கு பெட்ரோல், டீசல் மிக மிக முக்கியம்.

இதன் சப்ளை குறையும்போது, பெட்ரோல், டீசல் விலை தானாக உயரும். இவை உயரும்போது, நுகர்வோரிடம் சேரும் பொருள் மற்றும் சேவையின் விலையும் அதிகரிக்கும்.

ஐரோப்பிய நாடுகளில் இப்போது போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. இந்த நேரத்தில் இன்னும் பணவீக்கம் கூடினால், அந்த நாடுகளின் அரசு என்னவாகும்?

நம் நாட்டிற்கு வந்தால், ஜி.டி.பி கணிப்பு, ஜி.எஸ்.டி வருமானம் போன்ற பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் பாசிட்டிவாகவே உள்ளன. ஆனால், பணவீக்கம் அதிகரித்துக்கொண்டே போனால், மக்கள் அதை எப்படி சமாளிப்பார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஏனெனில் பணவீக்கம்தான் உயருகிறதே தவிர, மக்களின் வருமானம் உயரவில்லை. பொதுவாக ஆயுத பூஜை சமயங்களில், இந்தியாவில் வாகனங்களின் விற்பனை அதிகமாக இருக்கும்.

ஆனால், கடந்த நவராத்திரியின் போது, 2025-ம் ஆண்டை விட, ரீடெயில் வாகனங்களின் விற்பனை 6.52 சதவிகிதம் சரிந்துள்ளது. (வாகன விற்பனையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தரவுகளின் படி)

Read More

Previous Post

சிம்ம ராசியில் குரு–செவ்வாய் சேர்க்கை! நவம்பர் 16 முதல் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் – உங்கள் ராசியும் இருக்கிறதா? – Sri Lanka Tamil News

Next Post

பாகிஸ்தானில் நடைபெற்ற இணையவழி மோசடி சோதனையில் 130 மலேசியர்கள் கைது: காவல்துறை உறுதி – Malaysiakini

Next Post

பாகிஸ்தானில் நடைபெற்ற இணையவழி மோசடி சோதனையில் 130 மலேசியர்கள் கைது: காவல்துறை உறுதி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin