• Login
Thursday, March 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரான் தலைநகரை நோக்கிய இஸ்ரேலின் புதிய தாக்குதல் அலை!!

GenevaTimes by GenevaTimes
March 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரான் தலைநகரை நோக்கிய இஸ்ரேலின் புதிய தாக்குதல் அலை!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (IDF) இன்று மீண்டும் தெஹ்ரான் நகரம் முழுவதும் தாக்குதல்களின் புதிய அலை ஒன்றை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.


“ஈரான் ஆட்சிக்கு உட்பட்ட இராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து, தெஹ்ரான் முழுவதும் கூடுதல் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன,” என IDF அறிக்கையில் தெரிவித்துள்ளது.



இந்த நிலையில், குறிப்பிட்ட இடங்கள் குறித்து மேலதிக விவரங்கள் வழங்கப்படவில்லை, பின்னர் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் விமானப்படை


புதன்கிழமை இரவு ஈரானிய தலைநகரில் சக்திவாய்ந்த வெடிப்பு ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் தலைநகரை நோக்கிய இஸ்ரேலின் புதிய தாக்குதல் அலை!! | Israel S New Wave Of Strikes Across Tehran


இதற்கு முன், இஸ்ரேல் விமானப்படை, தெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் உள்ள கட்டளை மையங்கள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பணியாளர்கள் தங்கியிருந்த வளாகத்தை குறிவைத்து “விரிவான அளவிலான தாக்குதல்” ஒன்றை நிறைவு செய்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருந்தது.


தாக்குதல்களின் முழுமையான விளைவுகள் குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

ரஃபிசியின் முன்னாள் உதவியாளரை தொடர்புகொள்ள எந்த முயற்சியும் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டை MACC மறுக்கிறது. – Malaysiakini

Next Post

ரஃபிஸியின் முன்னாள் உதவியாளரைத் தொடர்பு கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதை MACC மறுக்கிறது | Makkal Osai

Next Post
ரஃபிஸியின் முன்னாள் உதவியாளரைத் தொடர்பு கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதை MACC மறுக்கிறது | Makkal Osai

ரஃபிஸியின் முன்னாள் உதவியாளரைத் தொடர்பு கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதை MACC மறுக்கிறது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin