• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரான் உடனான வணிக உறவின் எதிரொலி: சீனாவுக்கு ட்ரம்ப் கொடுத்த மிகப்பெரிய அதிர்ச்சி

GenevaTimes by GenevaTimes
April 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரான் உடனான வணிக உறவின் எதிரொலி: சீனாவுக்கு ட்ரம்ப் கொடுத்த மிகப்பெரிய அதிர்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சீனாவைச் சேர்ந்த ஒரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், சுமார் 40 கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் எண்ணெய் டாங்கர்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.


ஈரானுடன் வணிகம் செய்யும் நிறுவனங்கள் மற்றும் நாடுகளின் மீது இரண்டாம் நிலைத் தடைகள் (Secondary Sanctions) விதிக்கப்படும் என்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் எச்சரிக்கையை இந்த நடவடிக்கை உறுதிப்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


ஈரானின் முக்கிய வருவாய் ஆதாரமான எண்ணெய் ஏற்றுமதியை முற்றிலுமாக முடக்கும் தீவிரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எரிசக்தி விநியோகம்

உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு மிகவும் முக்கியமான பாரசீக வளைகுடா நீர்வழியான ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா இந்த மாத தொடக்கத்தில் நேரடி இராணுவ முற்றுகையை (Naval Blockade) நடைமுறைப்படுத்தியது.


இதன் தொடர்ச்சியாகத் தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடைகள், ஈரானிய எண்ணெயைக் கையாளும் சர்வதேச நிறுவனங்களைக் குறிவைத்துள்ளன.

ஈரான் உடனான வணிக உறவின் எதிரொலி: சீனாவுக்கு ட்ரம்ப் கொடுத்த மிகப்பெரிய அதிர்ச்சி | Us Sanctions China Refinery Iran Oil 2026

ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோர் பெய்ஜிங்கில் சந்திக்கவிருப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்னதாகவே இந்தத் தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



இந்த உயர்மட்டச் சந்திப்பிற்கு முன்னதாகவே சீன நிறுவனம் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தத் தடைகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அமெரிக்கத் தரப்பால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இது குறித்த மேலதிக விவாதங்கள் பெய்ஜிங் சந்திப்பில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

புத்ராஜெயாவில் சூப்பர்பைக் சாலை பந்தயத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது | Makkal Osai

Next Post

கோழி இறைச்சியும் முட்டைகளும் போதுமான அளவு உள்ளன ஆனால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு – Malaysiakini

Next Post

கோழி இறைச்சியும் முட்டைகளும் போதுமான அளவு உள்ளன ஆனால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin