• Login
Wednesday, March 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரான் உடனான போர் எப்போது முடிவுக்கு வரும்? – ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?

GenevaTimes by GenevaTimes
March 3, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
ஈரான் உடனான போர் எப்போது முடிவுக்கு வரும்? – ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் மூன்று நாள்களைத் தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்தப் போரினால் ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கிறது. இதனால், பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

இந்தக் கேள்விக்கான பதிலாக, நேற்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தந்தது…

“இந்தப் போர் நான்கு – ஐந்து வாரங்களுக்கு தொடரலாம். அதைத் தாண்டினாலும், நம்மால் அதை சமாளிக்க முடியும்” என்று கூறியிருந்தார்.

ட்ரம்ப் - நெதன்யாகு
ட்ரம்ப் – நெதன்யாகு
Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!’ – முதலீட்டாளர்களே கவனிங்க!

ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தந்துள்ள பேட்டியில், இதே கேள்விக்கு இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கூறியுள்ளதாவது…

“இது எல்லையில்லாத போராகச் செல்லாது. இது மிக விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையாக இருக்கும். இந்தப் போர் சில நாள்கள் எடுக்கலாம்… ஆனால், ஆண்டுகளுக்கு தொடராது”.

ஆனால், இப்போது ஈரான் தீவிரமாக அமெரிக்கப் படைகளையும், இஸ்ரேலையும் பதிலடியாக தாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Khamenei: துக்கமும், கொண்டாட்டமுமாக ஈரான் எதிர்கொண்ட ‘எல்லாமுமான’ காமேனியின் மரணம்!

Read More

Previous Post

பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 23 வயது யுவதியின் சடலம் துஷ்பிரயோகம் – பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் – Sri Lanka Tamil News

Next Post

மாணவர் விழுந்ததற்கும் கொடுமைப்படுத்துதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கெடா கல்வித் துறை கூறுகிறது | Makkal Osai

Next Post
மாணவர் விழுந்ததற்கும் கொடுமைப்படுத்துதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கெடா கல்வித் துறை கூறுகிறது | Makkal Osai

மாணவர் விழுந்ததற்கும் கொடுமைப்படுத்துதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கெடா கல்வித் துறை கூறுகிறது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin