• Login
Tuesday, March 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரான்-இஸ்ரேல் போர்: பஹ்ரைன், கத்தார், குவைத் நாடுகளின் மீதும் தாக்குதல் நடத்தப்பட காரணம் என்ன? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 2, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஈரான்-இஸ்ரேல் போர்: பஹ்ரைன், கத்தார், குவைத் நாடுகளின் மீதும் தாக்குதல் நடத்தப்பட காரணம் என்ன? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 01, 2026 9:13 AM IST

அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஈரானும் எதிர் தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த தாக்குதல் இஸ்ரேல், அமெரிக்கா மட்டுமின்றி பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதும் தொடர்ந்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

News18
News18

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நேற்று அதிகாலை முதல் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளன. இஸ்ரேல் இதற்கு ‘ஆபரேஷன் ஜெனிசிஸ்’ என்றும், அமெரிக்கா இதற்கு ‘ஆபரேஷன் எபிக் ப்யூரி’ என்றும் பெயரிட்டுள்ளன. ஈரானின் அணுசக்தி மையங்கள், ஏவுகணைத் தளங்கள் மற்றும் ராணுவக் கட்டுப்பாட்டு அறைகளைக் குறிவைத்து 200-க்கும் மேற்பட்ட போர் விமானங்களும் டோமாஹாக் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், ஈரான் முதல் கட்ட ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியது. இந்த தாக்குதல் இஸ்ரேல் மட்டுமின்றி, அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ள அண்டை நாடுகள் மீதும் நடத்தப்பட்டன. குறிப்பாக, பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படையின் 5-வது படைப்பிரிவு தலைமையகத்தின் மீது ஏவுகணை தாக்குதலும் பஹ்ரைன் சர்வதேச விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதலும் நடத்தப்பட்டது.

அபுதாபி மற்றும் துபாய் பகுதிகள் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த பகுதிகளில் உள்ள அமெரிக்க விமான தளங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டன. 137 ஏவுகணைகள் மற்றும் 209 ட்ரோன்களை அமீரக பாதுகாப்புப் படை இடைமறித்து அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அபுதாபியில் ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். துபாயில் ‘புர்ஜ் அல் அரப்’ ஹோட்டல் அருகே சிறிய தீ விபத்து ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கத்தாரில் உள்ள அமெரிக்காவின் ‘அல் உதித்’ விமானத் தளம் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரானின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தினன. ஜோர்டானின் வான்வெளியில் 49 ஏவுகணைகளை வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துபாய், அபுதாபி, தோஹா உள்ளிட்ட விமான நிலையங்களில் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட இந்திய விமான நிறுவனங்களும் இப்பகுதிக்கான சேவையை நிறுத்தியுள்ளன.

ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

ஈரான்-இஸ்ரேல் போர்: பஹ்ரைன், கத்தார், குவைத் நாடுகளின் மீதும் தாக்குதல் நடத்தப்பட காரணம் என்ன?

Read More

Previous Post

Gold Price | போர் பதற்றம்… தலைகீழாக மாறப்போகும் தங்கம் விலை… நிபுணர்கள் கணிப்பு..!

Next Post

கத்தாரிலிருந்து நான் சென்றதுதான் கடைசி விமானம் – சந்தோஷ் நாராயணன்

Next Post

கத்தாரிலிருந்து நான் சென்றதுதான் கடைசி விமானம் – சந்தோஷ் நாராயணன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin