மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கடுமையான யுத்தத்தில், ஈரானுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெற்றுள்ள நாடு என்றால் இது இஸ்ரேல் தான்.
ஈரானுக்கு அடுத்த படியாக இஸ்ரேலை நோக்கித்தான் அதிக அளவிலான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இஸ்ரேல் கிட்டத்தட்ட சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டதாகவே தமிழ் ஊடக பரப்பில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டு விட்டதாக கூட பல செய்திகள் தொடர்ச்சியாக வெளி வந்துக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், உண்மை நிலவரம் என்ன என்பது தொடர்பில் இஸ்ரேலில் இருந்து ஐபிசி தமிழ் ஊடகவியலாளர் வழங்கும் பல முக்கிய விடயங்களை இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி சுமந்து வருகிறது…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

