• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரான் – அமெரிக்கா:அமெரிக்காவின் தகவலும் ஈரானின் மறுப்பும்: என்ன நடக்கிறது? | Iran – USA: US Claims and Iran’s Denials: What Is Happening?

GenevaTimes by GenevaTimes
March 26, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
ஈரான் – அமெரிக்கா:அமெரிக்காவின் தகவலும் ஈரானின் மறுப்பும்: என்ன நடக்கிறது? | Iran – USA: US Claims and Iran’s Denials: What Is Happening?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ட்ரம்பின் திட்டம் என்ன?

இஸ்ரேலின் சேனல் 12-ன் படி, போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் பல கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அமெரிக்கா கேட்டிருக்கிறது. அதாவது, “ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் எண்ணத்தை கைவிடுவதாக உறுதியளிக்க வேண்டும். அணுசக்தி நிலையங்களைக் கலைப்பதாக உறுதியளிக்க வேண்டும். மேலும் ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை, ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமையிடம் (IAEA) ஒப்படைக்க வேண்டும். இந்த முகமைதான் இனிவரும் காலங்களில் இந்த விவகாரத்தைக் கண்காணிக்க வேண்டும்.

டொனால்டு ட்ரம்ப்

டொனால்டு ட்ரம்ப்

கூடுதலாக, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா, காசாவில் உள்ள ஹமாஸ் மற்றும் ஏமனில் உள்ள ஹூதிகள் போன்ற பிராந்தியத்தின் மறைமுக ஆதரவு அமைப்புகளுக்கு நிதியளிப்பதை ஈரான் நிறுத்த வேண்டும்.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை ஒரு சுதந்திரமான கடல்வழிப் பாதையாக செயல்பட வைப்பதற்காக, அதை மீண்டும் திறக்க வேண்டும். இதற்கு ஈடாக ஈரான் மீதான அனைத்து சர்வதேசத் தடைகளும் நீக்கப்படும்’ உள்ளிட்ட முடிவுகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்பார்க்கிறார்.

Read More

Previous Post

படப்பிடிப்பில் உடல் ரீதியான அத்துமீறல் – பாலிவுட் இயக்குநர் மீது கும்பமேளா புகழ் நடிகை மோனாலிசா பகீர் புகார்! – Sri Lanka Tamil News

Next Post

டீசல் விலை லிட்டருக்கு RM5.52 ஆக உயர்வு: ‘Budi Diesel’ நிதியுதவியை RM300-ஆக உயர்த்தியது மலேசியா! | Makkal Osai

Next Post
டீசல் விலை லிட்டருக்கு RM5.52 ஆக உயர்வு: ‘Budi Diesel’ நிதியுதவியை RM300-ஆக உயர்த்தியது மலேசியா! | Makkal Osai

டீசல் விலை லிட்டருக்கு RM5.52 ஆக உயர்வு: 'Budi Diesel' நிதியுதவியை RM300-ஆக உயர்த்தியது மலேசியா! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin