• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஈரான் அதிபருக்கு ரம்ஜான் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி.. உள்கட்டமைப்பு மீதான தாக்குதலுக்கு கண்டனம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 21, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஈரான் அதிபருக்கு ரம்ஜான் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி.. உள்கட்டமைப்பு மீதான தாக்குதலுக்கு கண்டனம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 21, 2026 8:46 PM IST

பிரதமர் நரேந்திர மோடி ரம்ஜான் வாழ்த்து கூறி, ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்பு தாக்குதலை கண்டித்தார்; ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு, இஸ்ரேல் பயணம் விவகாரம் பேசுபொருள்.

ஈரான் அதிபருக்கு ரம்ஜான் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி
ஈரான் அதிபருக்கு ரம்ஜான் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

ஈரான் அதிபருக்கு தொலைபேசி வாயிலாக ரம்ஜான் வாழ்த்து கூறிய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானுக்கு தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ரம்ஜான் வாழ்த்து கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் பிரச்சனை குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகவும், ஈரானில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளை தடைபட்டுள்ளது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்ததாகவும், மேற்கு ஆசியாவில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழலுக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான முறையில் எண்ணெய் வர்த்தகம் நடைபெறுவதை ஈரான் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் குறித்து ராகுல் காந்தி கேள்வியெழுப்பி இருந்த நிலையில், போர் தொடங்குவதற்கு 25 நாட்களுக்கு முன்பே பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

Location :

Delhi,Delhi,Delhi

தமிழ் செய்திகள்/இந்தியா/

ஈரான் அதிபருக்கு ரம்ஜான் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி.. உள்கட்டமைப்பு மீதான தாக்குதலுக்கு கண்டனம்!

Read More

Previous Post

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

Next Post

“கோலோக் குடியிருப்பாளர்கள் எல்லை கடக்க சட்டப்பூர்வ வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.” – Malaysiakini

Next Post

“கோலோக் குடியிருப்பாளர்கள் எல்லை கடக்க சட்டப்பூர்வ வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.” – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin