• Login
Monday, August 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானை சிதைக்க பென்டகன் சமர்ப்பித்த திட்டம்! உறுதிப்படுத்திய ட்ரம்ப்

GenevaTimes by GenevaTimes
August 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானை சிதைக்க பென்டகன் சமர்ப்பித்த திட்டம்! உறுதிப்படுத்திய ட்ரம்ப்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




ஈரான் மீதான போரைத் தீவிரப்படுத்துவதற்கான ஒரு திட்டத்தைப் பென்டகன் தன்னிடம் சமர்ப்பித்திருந்ததாக வெளியாகியிருந்த செய்திகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.


கடந்த பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து ஈரானிய இராணுவ இலக்குகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களை விட இது மிகவும் பெரிய அளவிலான தாக்குதலாக இருந்திருக்கும் என்றும், இதனால் மிகக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகள் கெஞ்சிக் கேட்டுக்கொண்ட பிறகே, பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறிக்கக்கூடிய இந்தத் தீவிரத் தாக்குதலை முன்னெடுக்க வேண்டாம் என்று தான் முடிவு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுக்கான நிபந்தனைகள்


இந்த விவகாரத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டதை தான் ஏற்றுக்கொண்டதாகக் கூறிய ட்ரம்ப், ஈரானுக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவையும் விதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானை சிதைக்க பென்டகன் சமர்ப்பித்த திட்டம்! உறுதிப்படுத்திய ட்ரம்ப் | Pentagon Presented Plan To Trump Escalate War Iran

Image Credit: PRIO



அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடுவதும், இஸ்ரேலுக்கும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதை நிறுத்துவதுமே ஈரான் செய்ய வேண்டிய சரியான செயல் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

தெருநாய்களுக்கு எதிரான நடவடிக்கை SOPs இணங்கவே மேற்கொள்ளப்பட்டது; கிள்ளான் மேயர் | Makkal Osai

Next Post

வீட்டு கடன், வாகன கடனுக்கான EMI உயர போகுதா? ரிசர்வ் வங்கியின் முக்கிய முடிவு..!! | RBI MPC Meeting 2026: Will Home Loan and Car Loan EMIs Rise or Stay Unchanged?

Next Post
வீட்டு கடன், வாகன கடனுக்கான EMI உயர போகுதா? ரிசர்வ் வங்கியின் முக்கிய முடிவு..!! | RBI MPC Meeting 2026: Will Home Loan and Car Loan EMIs Rise or Stay Unchanged?

வீட்டு கடன், வாகன கடனுக்கான EMI உயர போகுதா? ரிசர்வ் வங்கியின் முக்கிய முடிவு..!! | RBI MPC Meeting 2026: Will Home Loan and Car Loan EMIs Rise or Stay Unchanged?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin