நாளுக்கு நாள் மத்தியகிழக்கு போர் பதற்றம் அதிகரித்து செல்லும் நிலையில், ஈரானை நிபந்தனையின்றி சரணடையுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஈரானின் புதிய உச்ச தலைவரை நியமிக்கும் செயல்முறையிலும் அமெரிக்கா இடம்பெறவேண்டும் என அவர் வலியுறுத்தி வருகிறார்.
இவ்வாறானதொரு பின்னணியில், அமெரிக்கா மிகப்பெரியதொரு சிக்கலில் சிக்கியருப்பதாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் உள்ள தமிழ் ஆய்வு மையத்தின் புவிசார் அரசியல் ஆய்வாளர் அருண் குமார் கூறியுள்ளார்.
இதேவேளை, ஈரானுக்கு எதிரான இஸ்ரேல் – அமெரிக்காவின் கூட்டு போரில் சீனா, இந்தியா போன்ற நாடுகளின் வகிபாகம் மற்றும் இஸ்ரேல் எப்படி அமெரிக்காவை இந்த போருக்குள் இழுந்து விட்டது போன்ற விடயங்களை உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் அவர் பின்வருமாறு பகிர்ந்து கொண்டார்…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

