• Login
Tuesday, April 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரானுடனான போரில் இஸ்ரேல் தன்னை இழுக்கவில்லை – அதிபர் டிரம்ப் | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 21, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஈரானுடனான போரில் இஸ்ரேல் தன்னை இழுக்கவில்லை – அதிபர் டிரம்ப் | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 21, 2026 11:35 AM IST

ஈரானுடனான போரில் இஸ்ரேல் தன்னை இழுக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டெனால்ட் டிரம்ப்
டெனால்ட் டிரம்ப்

இஸ்ரேலும் அமெரிக்காவும் கூட்டாக போர் தொடுத்ததற்குப் பின் ஈரானும் கடும் பதிலடி தரத் தொடங்கியது. ஈரானுக்குத் தக்க பதிலடி தருவதற்காக தாக்குதல்களை அமெரிக்கா தீவிரப்படுத்தியது. இதனால் அமெரிக்காவுக்கு பெரும் பொருட்செலவு ஏற்பட்டது. ஈரானுடனான போரில் பல லட்சம் கோடி ரூபாய்களை அமெரிக்கா செலவழித்ததுடன், அரசியல்ரீதியிலும் தனது பெயரைக் கெடுத்துக் கொண்டது.

இதன் விளைவாக அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு எதிராக கண்டனக் குரல்கள் கடுமையாக எழுந்தன. இஸ்ரேல் நாட்டின் போரில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையிட்டுவிட்டதாகவும் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் விமர்சனக் கணைகள் தொடுக்கப்பட்டன.

இந்நிலையில், தனது ட்ரூத் சமூகவலைகளத்தில் விளக்கம் அளித்துள்ள டிரம்ப், ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கவே கூடாது என்ற உறுதிப்பாடே அந்நாட்டின் மீது போர் தொடுக்கக் காரணம் என்றும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வென்றதை முறைகேடு என விமர்சிக்கும் பொய்ப் பண்டிதர்கள் கூறும் இதர காரணங்களை நம்பத் தேவையில்லை என்றும் விளக்கம்

அளித்துள்ளார்

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் எதிர்காலம் வெற்றிகரமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Apr 21, 2026 11:35 AM IST

Read More

Previous Post

’விஜய் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியமை முறைகேடானது’

Next Post

மலாக்காவில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக 23 வயது இராணுவ வீரர் மீது குற்றச்சாட்டு! | Makkal Osai

Next Post
மலாக்காவில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக 23 வயது இராணுவ வீரர் மீது குற்றச்சாட்டு! | Makkal Osai

மலாக்காவில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக 23 வயது இராணுவ வீரர் மீது குற்றச்சாட்டு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin