இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரான் சரணடைந்த பிறகு, அங்கு ஒரு சிறந்த மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவரைத் தேர்ந்தெடுத்து, ஈரானின் பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்க அமெரிக்கா உதவும் என்றும், ஈரானை மீண்டும் மகத்தான நாடாக மாற்றுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


