• Login
Thursday, June 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானுக்கு எதிரான போரில் கசிந்த அமெரிக்க திட்டம்

GenevaTimes by GenevaTimes
April 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானுக்கு எதிரான போரில் கசிந்த அமெரிக்க திட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானுக்கு எதிரான போரில் இரண்டாவது சோதனைத் திட்டம்(தேடுதல்)  குறித்து ஊடகங்களுக்குத் தகவல் தெரிவித்து தகவல் கசியவிட்டவரை நிர்வாகம் தேடி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.


முதல் விமானப்படை வீரர் மீட்கப்பட்ட பிறகு, இரண்டாவது வீரர் ஈரானில் சிக்கிக்கொண்டார் என்ற தகவலைக் கசியவிட்ட நபரை அடையாளம் காண அமெரிக்க அதிகாரிகள் முயன்று வருவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


அந்த அறிக்கை வருவதற்கு முன்பு இரண்டாவது விமானியின் நிலை குறித்து ஈரானுக்குத் தெரியாது என்றும், அது அமெரிக்க மீட்பு நடவடிக்கையை மிகவும் கடினமாக்கியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்ட நடவடிக்கை



அந்த அறிக்கையை வெளியிட்ட ஊடக நிறுவனம், தகவலைக் கசியவிட்டவரின் அடையாளத்தை வழங்க வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்துவார்கள் என்றும் கூறியுள்ளார்.

ஈரானுக்கு எதிரான போரில் கசிந்த அமெரிக்க திட்டம் | Leaked Us Plan For War Against Iran


நாங்கள் அதைக் கண்டுபிடித்துவிடுவோம் என்று நினைக்கிறோம், ஏனென்றால், அதை வெளியிட்ட ஊடக நிறுவனத்திடம் நாங்கள் சென்று, தேசியப் பாதுகாப்பு தகவலைக் கொடுங்கள் அல்லது சிறைக்குச் செல்லுங்கள்’ என்று கூறுவோம் என குறிப்பிட்டுள்ளார். 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

நண்பர்களை மறக்க மாட்டோம் என்கிறது ஈரான் – Malaysiakini

Next Post

ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது | Makkal Osai

Next Post
ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது | Makkal Osai

ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin