• Login
Friday, March 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரானுக்கு எதிராக புதிய அதி நவீன ஆயதங்களை களத்தில் இறக்கிய அமெரிக்கா | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 6, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஈரானுக்கு எதிராக புதிய அதி நவீன ஆயதங்களை களத்தில் இறக்கிய அமெரிக்கா | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 06, 2026 1:00 PM IST

ஏவுகணைகள் தயாரிக்க ஆகும் செலவு , கோடிக்கணக்கில் இருக்கும் நிலையில், லேசர் தாக்குதலுக்கு ஆகும் செலவு அதிகப்பட்சம் 800 ரூபாய் மட்டுமே.

ஏஐ புகைப்படம்
ஏஐ புகைப்படம்

ஈரானுக்கு எதிரான போரில், DEW எனப்படும் அதி நவீன லேசர் மற்றும் ஆற்றல் ஆயுதங்களை அமெரிக்கா களம் இறக்கியுள்ளது. இந்த ஆயுதங்கள் ஏவுகணைகளை விட அதிக வேகத்தில் தாக்கும் என கூறப்படுகிறது.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானும் ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

ஈரானின் ஏவுகணைகளை எதிர்கொள்ள அமெரிக்கா அதி நவீன லேசர் மற்றும் ஆற்றல் ஆயுதங்களை களம் இறக்கியுள்ளது. Directed-Energy Weapons எனப்படும் இவை சுருக்கமாக DEW என அழைக்கப்படுகின்றன. இந்த லேசர் ஆயுதங்களில் ஒன்று ODIN… அதாவது, Optical Dazzling Interdictor, Navy. இது அமெரிக்கக் கடற்படையின் அழிப்புக் கப்பல்களில் பொருத்தப்பட்டுள்ள ஒரு லேசர் அமைப்பு.

இந்த லேசர் அமைப்பு இலக்குகளை எரிப்பதற்குப் பதிலாக, எதிரி நாட்டு டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் சென்சார்களை குருடாக்கி செயலிழக்கச் செய்கிறது. ஈரானின் உளவு டிரோன்கள் அமெரிக்கக் கப்பல்களை நெருங்காமல் தடுக்க இது தற்போது தீவிரமாகப் பயன்படுத்தப்படுகிறது.

மற்றொன்று HELIOS என்ற லேசர் அமைப்பு. HELIOS என்பது 60 கிலோவாட் திறன் கொண்ட ஒரு சக்திவாய்ந்த லேசர் ஆயுதம். இது டிரோன்களை காற்றில் பறக்கும்போதே எரித்து அழிக்கும் திறன் கொண்டது. கடந்த ஆண்டின் இறுதியில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்ட இந்த அமைப்பு, தற்போது ஈரானுக்கு எதிரான போரில் முதல்முறையாக பயன்படுத்தப்படுகிறது.

DE M-SHORAD என்பது தரைப்படை லேசர். அமெரிக்க தரைப்படை தனது ‘ஸ்ட்ரைக்கர்’ (Stryker) ரக கவச வாகனங்களில் DE M-SHORAD லேசர் ஆயுதங்களைப் பொருத்தியுள்ளது. ஈரானின் ‘ஷாஹெட்’ போன்ற தற்கொலை படை ட்ரோன்களிடமிருந்து தரைப்படை வீரர்களைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கம். அமெரிக்கா இந்த ஆயுதங்களை முன்னிறுத்த பல முக்கிய காரணங்கள் உள்ளன..

ஏவுகணைகள் தயாரிக்க ஆகும் செலவு , கோடிக்கணக்கில் இருக்கும் நிலையில், லேசர் தாக்குதலுக்கு ஆகும் செலவு அதிகப்பட்சம் 800 ரூபாய் மட்டுமே. லேசர் ஆயுதங்கள் ஒளியின் வேகத்தில் செல்வதால், எதிரி நாட்டின் ஏவுகணைகள் தப்பிப்பது சாத்தியமற்றதாக விடுகிறது. மின்சாரம் இருக்கும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் லேசர் தாக்குதலை நடத்தலாம்; ஏவுகணைகளைப் போலத் தீர்ந்துவிடும் என்ற கவலை இல்லை.

தற்போதைய போர்ச் சூழலில் ஈரானின் ஏவுகணைகளை இடைமறிக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் லேசர் தொழில்நுட்பத்தை ஒரு ‘கேம் சேஞ்சராக’ பயன்படுத்தி வருகின்றன.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

குரு பகவான் நிகழ்த்தப்போகும் அதிசயம்… மார்ச் 11 முதல் ஜாக்பாட்… 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம் – Sri Lanka Tamil News

Next Post

ஆன்லைன் மோசடி கும்பல் முடக்கம்: 13 சீன நாட்டவர்கள் கைது | Makkal Osai

Next Post
ஆன்லைன் மோசடி கும்பல் முடக்கம்: 13 சீன நாட்டவர்கள் கைது | Makkal Osai

ஆன்லைன் மோசடி கும்பல் முடக்கம்: 13 சீன நாட்டவர்கள் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin