• Login
Tuesday, July 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானுக்கு உக்ரைன் விடுத்துள்ள எச்சரிக்கை! மாறியது அராக்சியின் நிலைப்பாடு

GenevaTimes by GenevaTimes
July 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானுக்கு உக்ரைன் விடுத்துள்ள எச்சரிக்கை! மாறியது அராக்சியின் நிலைப்பாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானியக் கப்பல் மீதான உக்ரைனின் ட்ரோன் தாக்குதலை ஈரான் கண்டித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியை தொலைபேசியில் அழைத்து உரையாடியதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா தெரிவித்துள்ளார்.



அதன்போது, பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும், ரஷ்யாவிற்கான அனைத்து ஆதரவுகளையும் முடிவுக்குக் கொண்டுவருமாறும் அவர் எச்சரித்துள்ளார்.

ஈரானியக் கப்பல் மீதான தாக்குதல்


அராக்சியுடனான உரையாடல் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சிபிஹா, “எந்தவொரு பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டியதன் அவசியத்தையும், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கான ஆதரவை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தையும் நான் வலியுறுத்தினேன். இந்தப் போர் சட்டவிரோதமானது, இது முடிவுக்கு வர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுக்கு உக்ரைன் விடுத்துள்ள எச்சரிக்கை! மாறியது அராக்சியின் நிலைப்பாடு | Ukraine Warn Against Iranian Support For Russia


இதேவேளை, ஈரானியக் கப்பல் மீதான தாக்குதல் தற்செயலானது என்றும், உக்ரைன் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை என்றும் சிபிஹா தனக்கு உறுதியளித்ததாக அராக்சி எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈரானுக்கு உரிய இழப்பீடு



மேலும், “ஈரானும் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை. இருப்பினும் எங்கள் குடிமக்கள் அல்லது நலன்கள் மீதான எந்தவொரு தாக்குதலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளோம்.

ஈரானுக்கு உக்ரைன் விடுத்துள்ள எச்சரிக்கை! மாறியது அராக்சியின் நிலைப்பாடு | Ukraine Warn Against Iranian Support For Russia


இந்த இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என்றும் அராக்சி தெரிவித்துள்ளார்.



கஸ்பியன் கடலில் ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்காமல் இருக்க முடியாது என அராக்சி முன்னதாக அறிவித்திருந்த நிலையில், அவரது நிலைப்பாட்டை மேற்கண்டவாறு மாற்றியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பேய் வீடு வழிகாட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை – Malaysiakini

Next Post

புடின் எடுத்த முடிவு.. மோசமான நிலையில் ரஷ்ய அரசு.. தங்கத்தை தொடர்ந்து வைரத்தை விற்கும் ரஷ்யா! | Russia to Auction State Diamonds After Selling 43.5 Tonnes of Gold – Putin’s Latest Move to Plug Budget Deficit

Next Post
புடின் எடுத்த முடிவு.. மோசமான நிலையில் ரஷ்ய அரசு.. தங்கத்தை தொடர்ந்து வைரத்தை விற்கும் ரஷ்யா! | Russia to Auction State Diamonds After Selling 43.5 Tonnes of Gold – Putin’s Latest Move to Plug Budget Deficit

புடின் எடுத்த முடிவு.. மோசமான நிலையில் ரஷ்ய அரசு.. தங்கத்தை தொடர்ந்து வைரத்தை விற்கும் ரஷ்யா! | Russia to Auction State Diamonds After Selling 43.5 Tonnes of Gold – Putin’s Latest Move to Plug Budget Deficit

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin