• Login
Wednesday, July 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானில் பதற்றம்! மீண்டும் போரை ஆரம்பித்தது அமெரிக்கா – சீறிப்பாயும் ஏவுகணைகள்

GenevaTimes by GenevaTimes
July 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானில் பதற்றம்! மீண்டும் போரை ஆரம்பித்தது அமெரிக்கா – சீறிப்பாயும் ஏவுகணைகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக அமெரிக்கா ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை தொடங்கியுள்ளது.

குறித்த அறிவிப்பை அமெரிக்க மத்திய கட்டளை வெளியிட்டுள்ளது.

“வர்த்தகக் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதற்காகப் பெரிய அளவிலான விலையைக் கொடுக்க வைக்கும் வகையில், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவுப் படைகள் ஈரானுக்கு எதிராகத் தொடர்ச்சியான சக்திவாய்ந்த தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன” என்று அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவுகணை தாக்குதல்

மேலும், ஈரானின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை தேவையற்றது, ஆபத்தானது மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மிகத் தெளிவாக மீறும் செயலாகும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா குறிப்பாக எந்தெந்த இடங்களைக் குறிவைத்தது என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

எனினும், தெற்கு ஈரானில் உள்ள சிரிக் நகரின் தஹேரூய் கப்பல்துறைபகுதியில் ஆறு ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

கால் காசுனாலும் கவர்மெண்ட் காசுனு சும்மாவா சொன்னாங்க..!! வைரலாகும் எஸ்பிஐ மேலாளர் சம்பள விவரம்..!! | SBI Manager’s Rs 35.24 Lakh Salary Goes Viral: Gross vs Take-Home Pay Debate Explained

Next Post

உயிர் போய் உயிர் வருது.. மெஸ்ஸியவே உரசிட்டாங்க.. 14 நிமிடங்களில் எகிப்து வெற்றியை பறித்த அர்ஜெண்டினா | Lionel Messi: Argentina won by 3-2 against Egypt in the round of 16 and enters into the Quarter Final of FIFA World Cup 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In