• Login
Sunday, June 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஈரானில் கொடூரம்: ஹிஜாப் அணியாமல் வீடியோ வெளியிட்ட பாடகிக்கு 74 கசையடி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 21, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
ஈரானில் கொடூரம்: ஹிஜாப் அணியாமல் வீடியோ வெளியிட்ட பாடகிக்கு 74 கசையடி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தெஹ்ரான், ஈரானை சேர்ந்த பாடகி ஹிஜாப் அணியாமல் இசைநிகழ்ச்சியில் பங்கேற்றதால் அவருக்கு 74 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

ஈரானை சேர்ந்த பாடகி பிரஷ்டொ அகமதி (வயது 29). இவர் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஈரானில் நடந்த இசைநிகழ்ச்சியில் ஹிஜாப் அணியாமல் பாடல் பாடினார். இந்த பாடல் வீடியோ யூடியூபில் வெளியிடப்பட்டது. இந்த யூடியூப் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

அதேவேளை, ஹிஜாப் அணியாமல் வீடியோ வெளியிட்டதாக பிரஷ்டொ அகமது மீது ஈரான் அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர். மேலும், அவரை ஈரான் போலீசார் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட பிரஷ்டொ அகமதி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

74 கசையடி

ஜாமினில் விடுதலை செய்யப்பட்டபோது பிரஷ்டொ அகமதி மீதான வழக்கு ஈரான் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பிரஷ்டொ அகமதி குற்றவாளி என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும், பிரஷ்டொ அகமதிக்கு 74 கசையடிகளை தண்டனையாக கொடுக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பிரஷ்டொ அகமதி 2 ஆண்டுகள் வெளிநாடு செல்லவும், இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் கோர்ட்டு தடை விதித்துள்ளது. ஹிஜாப் அணியாமல் பாடல் பாடிய ஈரான் பாடகிக்கு 74 கசையடிகள் தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஎம்.வி. எம்பிரஸ் சொகுசு கப்பலுக்கு சென்னை துறைமுகத்தில் உற்சாக வரவேற்பு
tamiltamil



Read More

Previous Post

சினிமாவை விட்டு ரூ.3300 கோடி பிசினஸ்! 1990-களின் சாக்லேட் பாய் செய்த தரமான சம்பவம்! யார் இவர்? | From Film Star to Business Tycoon: How Arvind Swamy Built a Rs.3,300 Crore Empire After a Life-Changing Accident

Next Post

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

Next Post
கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin