• Login
Monday, April 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானியக் கப்பல் மீதான அமெரிக்காவின் துப்பாக்கிச்சூடு…! பதிலடி கொடுத்த IRGC

GenevaTimes by GenevaTimes
April 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானியக் கப்பல் மீதான அமெரிக்காவின் துப்பாக்கிச்சூடு…! பதிலடி கொடுத்த IRGC
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஓமன் வளைகுடாவில் ஈரானியக் கப்பலை அமெரிக்கக் கடற்படை சிறைபிடித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த தகவலை ஈரான் மறுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்தநிலையில், ஈரானிய வணிகக் கப்பல் ஒன்றைக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட அமெரிக்க பயங்கரவாதப் படைகளை ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) வெற்றிகரமாக விரட்டியடித்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஓமன் வளைகுடா பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள், ஈரானிய வணிகக் கப்பலை வழிமறித்துத் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளன.

ஈரானியக் கப்பல்



ஈரானியக் கப்பலை அதன் எல்லைக்குள் மீண்டும் விரட்டும் நோக்கில் அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானியக் கப்பல் மீதான அமெரிக்காவின் துப்பாக்கிச்சூடு...! பதிலடி கொடுத்த IRGC | Iran Denies Us Navy Seizure Touska Ship

இந்தநிலையில், தகவல் அறிந்தவுடன் IRGC இன் கடற்படைப் பிரிவுகள் அதிவேகமாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அமெரிக்கப் படைகளுக்குப் பதிலடி கொடுத்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஈரானியப் படைகளின் இந்தத் தலையீட்டால், அமெரிக்கக் கடற்படையினர் அங்கிருந்து பின்வாங்கி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

அதிகாலை சந்தகானில் ஏற்பட்ட தீ விபத்தில் 1,000 வீடுகள் எரிந்து சாம்பலாகின. – Malaysiakini

Next Post

ஜூன் 8ஆம் தேதிக்கு முன்னர் மாநில சட்டமன்றம் கூடும் என பெர்லிஸ் MB உறுதியளித்துள்ளார் | Makkal Osai

Next Post
ஜூன் 8ஆம் தேதிக்கு முன்னர் மாநில சட்டமன்றம் கூடும் என பெர்லிஸ் MB உறுதியளித்துள்ளார் | Makkal Osai

ஜூன் 8ஆம் தேதிக்கு முன்னர் மாநில சட்டமன்றம் கூடும் என பெர்லிஸ் MB உறுதியளித்துள்ளார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin