• Login
Monday, May 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

`ஈரானின் 5 நிபந்தனைகளும் அமெரிக்காவின் 5 பதில் நிபந்தனைகளும்.!' – என்னவாகும் போர் நிறுத்தம்?

GenevaTimes by GenevaTimes
May 18, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
`ஈரானின் 5 நிபந்தனைகளும் அமெரிக்காவின் 5 பதில் நிபந்தனைகளும்.!' – என்னவாகும் போர் நிறுத்தம்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சீன பயணத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் ‘ஈரான்’ மீது ஃபோக்கஸ் செய்ய தொடங்கியுள்ளார்.

ட்ரம்பின் சீன பயணம் ஈரான் போரில் முக்கிய திருப்புமுனையைக் கொண்டு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஈரான் போர் நிறுத்தத்திற்கு ஈரானும், அமெரிக்காவும் ‘நான்… நான்’ என பரஸ்பரமாக ஐந்து நிபந்தனைகளை விதித்துள்ளது என்று மத்திய கிழக்கு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் போர்
ஈரான் போர்
பௌத்தத்திற்கு சோழர்கள் கொடுத்த தானம்.! – இந்தியா திரும்பும் ஆனைமங்கலம் செப்பேட்டின் சுவாரஸ்ய வரலாறு

ஈரானின் 5 நிபந்தனைகள்:

1. ஈரான், லெபனான் மீதான அனைத்து தாக்குதல்களையும் அமெரிக்கா நிறுத்த வேண்டும்.

2. ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும்.

3. முடக்கப்பட்டுள்ள ஈரான் நிதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

4. போர் சம்பந்தமான பாதிப்புகளுக்கு நஷ்ட ஈடு வேண்டும்.

5. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானுக்கு உள்ள இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும்.

அமெரிக்காவின் 5 நிபந்தனைகள்:

1. முன்னால் விதிக்கப்பட்ட தடை மற்றும் கொள்கை முடிவுகளால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்ட ஈடு வழங்க முடியாது.

2. ஈரானிடம் இருக்கும் கிட்டத்தட்ட 400 கிலோ கிராம் யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும்.

3. ஈரானின் ஒரே ஒரு அணு ஆயுத நிலையம் மட்டுமே இயங்க வேண்டும்.

4. முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளில் 25 சதவிகிதத்தைக் கூட விடுவிக்க முடியாது.

5. பேச்சுவார்த்தை முடிந்தால் தான் ஈரான், லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்த முடியும்.

இந்த போட்டி நிபந்தனைகளால் போர் நிறுத்தம் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது!

புதுசு, பழசு – இந்த நிதியாண்டிற்கு எந்த வருமான வரி முறை நல்ல சாய்ஸ்? | பணம் வளர்ப்போம்

Read More

Previous Post

Vaibhav Sooryavanshi | விராட் கோலி 8 சீசனுக்கு பின் செய்த சாதனை… 2 சீசனில் தகர்த்த வைபவ் சூர்யவன்ஷி! – என்ன தெரியுமா? | விளையாட்டு போட்டோகேலரி

Next Post

16ஆவது பொதுத் தேர்தலுக்கு பெரிக்காத்தான் தயாராக உள்ளது; தேர்தல் உடன்படிக்கைகளுக்குத் திறந்த மனதுடன் உள்ளது என்கிறார் தக்கியுதீன் | Makkal Osai

Next Post
16ஆவது பொதுத் தேர்தலுக்கு பெரிக்காத்தான் தயாராக உள்ளது; தேர்தல் உடன்படிக்கைகளுக்குத் திறந்த மனதுடன் உள்ளது என்கிறார் தக்கியுதீன் | Makkal Osai

16ஆவது பொதுத் தேர்தலுக்கு பெரிக்காத்தான் தயாராக உள்ளது; தேர்தல் உடன்படிக்கைகளுக்குத் திறந்த மனதுடன் உள்ளது என்கிறார் தக்கியுதீன் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin