• Login
Monday, March 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானின் புதிய உச்சத் தலைவர்! அமெரிக்காவின் முக்கிய புள்ளி வெளியிட்ட தகவல்

GenevaTimes by GenevaTimes
March 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானின் புதிய உச்சத் தலைவர்! அமெரிக்காவின் முக்கிய புள்ளி வெளியிட்ட தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டிருப்பது துரதிஷ்வசமான விடயம் என அமெரிக்காவின் முன்னாள் மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) பணிப்பாளர் டேவிட் பெட்ரீயஸ் தெரிவித்துள்ளார்.


சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், மொஜ்தபா கமேனி தனது தந்தையான அலி கமேனியை போன்று கடுமையான கொள்கைகளைக் கொண்ட மதத்தலைவராக இருப்பார் என பெரும்பாலோர் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


அத்தோடு, அவர் சமீபத்தில் பதவி உயர்வு பெற்றிருக்காவிட்டால், அவர் இன்னும் அயத்துல்லா என்ற உயர்ந்த மதபதவியையே பெற்றிருக்க மாட்டார் என்றும் டேவிட் பெட்ரீயஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் கோரிக்கை


இந்த நிலையில், பலரும் ஈரானில் நடைமுறைக்கு ஏற்ற அணுகுமுறையைக் கொண்ட ஒரு தலைவரை எதிர்பார்த்திருந்ததாகவும், அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இணங்க நாட்டின் அணு மற்றும் ஏவுகணை திட்டங்களை கைவிடத் தயார் ஆகும் தலைவராக இருப்பார் என நம்பியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் புதிய உச்சத் தலைவர்! அமெரிக்காவின் முக்கிய புள்ளி வெளியிட்ட தகவல் | Unfortunate Pick Iran S New Leader Ex Cia Director


எனினும், தற்போதைய சூழ்நிலையில் அது நிகழும் போல தெரியவில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் சிஐஏ பணிப்பாளர், அதிகாரத்தில் அமர்ந்த பிறகு அவர் வேறுபட்ட அணுகுமுறையை எடுத்தால் மட்டும் அதில் மாற்றம் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.


56 வயதான மொஜ்தபா கமேனி அலி கமேனியின் இரண்டாவது மகன் ஆவார்.அதிகாரப்பூர்வ பதவி எதுவும் இல்லாவிட்டாலும், இந்நாட்டின் சக்திவாய்ந்த இராணுவ அமைப்பாக கூறப்படும் புரட்சிகர காவல் படையின் மற்றும் அதன் தன்னார்வ படையான பாசிஜ் உடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டவர் எனக் கருதப்படுகிறார்.   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கும் பிரியங்கா சோப்ரா | Makkal Osai

Next Post

புதாதித்ய யோகம்: இப்போது முதல் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை – உங்கள் ராசி இதில் உள்ளதா? – Sri Lanka Tamil News

Next Post
புதாதித்ய யோகம்: இப்போது முதல் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை – உங்கள் ராசி இதில் உள்ளதா? – Sri Lanka Tamil News

புதாதித்ய யோகம்: இப்போது முதல் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை – உங்கள் ராசி இதில் உள்ளதா? - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin