• Login
Sunday, March 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரானின் இடைக்கால உச்சபட்ச தலைவர் நியமனம்.. யார் இந்த அயதுல்லா அலி ரேசா அராஃபி? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 1, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஈரானின் இடைக்கால உச்சபட்ச தலைவர் நியமனம்.. யார் இந்த அயதுல்லா அலி ரேசா அராஃபி? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 01, 2026 9:50 PM IST

கமேனி கொல்லப்பட்ட நிலையில், இடைக்கால உச்சபட்ச தலைவராக அயதுல்லா அலி ரேசா அராஃபி நியமிக்கப்பட்டார். 88 மதகுருமர்கள் புதிய தலைவரை தேர்வு செய்ய உள்ளனர்.

அயதுல்லா அலி ரேசா அராஃபி
அயதுல்லா அலி ரேசா அராஃபி

ஈரானின் உச்சபட்சத் தலைவர் கமேனி கொல்லப்பட்ட நிலையில், இடைக்கால உச்சபட்சத் தலைவராக அயதுல்லா அலி ரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரானில் உச்சபட்ச தலைவரின் கட்டுப்பாட்டிலேயே நாடும், சக்திவாய்ந்த ஐஆர்ஜிசி எனப்படும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையும் இருந்து வருகின்றன. 1989 ஆம் ஆண்டு முதல் உச்சபட்ச தலைவராக இருந்து வந்த 86 வயது கமேனி தற்போது கொல்லப்பட்ட நிலையில் அடுத்த உச்ச பட்ச தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பொதுவாக, உச்சபட்சத் தலைவர் பதவியை தேர்ந்தெடுக்கும் முறை ரகசியமானதாகும். 88 ஷியா மதகுருமார்கள் அடங்கிய வல்லுநர் பேரவையே புதிய உச்ச பட்சத் தலைவரை தேர்வு செய்ய வேண்டும். அடுத்த உச்ச பட்சத் தலைவராக கமேனியின் மகன் முஜ்தபா கமேனி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அயதுல்லா அலி ரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளார்.

67 வயதான மூத்த மதகுருவான அலி ரேசா, கமேனியின் நம்பிக்கையைப் பெற்று அரசாங்கத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். மதகுருக்களுக்குப் பயிற்சி அளிக்கும் பல்கலைக்கழகத்தின் தலைவராகவும், கார்டியன் கவுன்சில் எனும் அரசமைப்பு சட்டக் குழுவிலும் இடம்பெற்றவர் அலிரேசா. கமேனியை போலவே, அடிப்படைவாதக் கொள்கைகளை கடைப்பிடித்து வருபவர் அலிரேசா. அதனால் அடுத்த உச்சபட்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

ஒரு சகாப்தத்தின் முடிவு: ஈரானின் திசைவழியைத் தீர்மானித்த கமேனியின் மறைவு – Sri Lanka Tamil News

Next Post

“தெருநாய்களுக்கு உணவளித்ததால் ஏற்பட்ட ரேபிஸ் பாதிப்பால் சரவாக் நபர் உயிரிழப்பு.” – Malaysiakini

Next Post

“தெருநாய்களுக்கு உணவளித்ததால் ஏற்பட்ட ரேபிஸ் பாதிப்பால் சரவாக் நபர் உயிரிழப்பு.” – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin