• Login
Saturday, June 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானின் அணுசக்தி மூலப்பொருட்களை அழிக்கிறது அமெரிக்கா: டிரம்ப் அதிரடி முழக்கம்

GenevaTimes by GenevaTimes
June 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானின் அணுசக்தி மூலப்பொருட்களை அழிக்கிறது அமெரிக்கா: டிரம்ப் அதிரடி முழக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானில் உள்ள அணுசக்தி மூலப்பொருட்களை (Nuclear Dust) அமெரிக்கா பெற்று அவற்றை அழிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.



அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.


இந்தச் சூழலில் அவர் மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

செறிவூட்டல் தன்மை

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சூழல் முற்றிலும் வழமைக்குத் திரும்பிய பின்னர் அமெரிக்கா ஈரானுக்குள் சென்று அங்கிருக்கும் அணுசக்தி மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் எனக் குறிப்பிட்டுள்ளார்.



அந்த அணுசக்தி மூலப்பொருட்களை ஈரானிலோ அல்லது அமெரிக்காவிலோ வைத்து செறிவூட்டல் தன்மையைக் குறைத்து (Downblend) முழுமையாக அழிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தி மூலப்பொருட்களை அழிக்கிறது அமெரிக்கா: டிரம்ப் அதிரடி முழக்கம் | Trump To Destroy Iran Nuclear Materials



எதிர்காலத்தில் ஈரானுடனும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளுடனும் இணைந்து பணியாற்றுவதை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், இந்தச் செயல்முறைகள் அனைத்தும் மிக விரைவாகவும் எளிதாகவும் சுமுகமாகவும் நடக்கும் என நம்புகிறோம் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நடக்காவிட்டால் எங்களிடம் இதற்கான இறுதி மாற்று வழி உள்ளது ஆனால் அதனை மீண்டும் ஒருமுறை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது என நம்புகிறேன்,” என்றும் ட்ரம்ப் எச்சரிக்கும் தொனியில் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

ஜோகூர் பாருவில் வீட்டுப் பணிப்பெண்ணை தாக்கிய வைரல் வீடியோ குறித்து காவல்துறை விசாரணை | Makkal Osai

Next Post

5 நாட்களில் 179 அதிரடி சோதனைகள்! 471 சட்டவிரோதக் குடியேறிகள், 31 முதலாளிகளை அதிரடியாகக் கைது செய்தது குடிநுழைவுத் துறை!

Next Post
5 நாட்களில் 179 அதிரடி சோதனைகள்! 471 சட்டவிரோதக் குடியேறிகள், 31 முதலாளிகளை அதிரடியாகக் கைது செய்தது குடிநுழைவுத் துறை!

5 நாட்களில் 179 அதிரடி சோதனைகள்! 471 சட்டவிரோதக் குடியேறிகள், 31 முதலாளிகளை அதிரடியாகக் கைது செய்தது குடிநுழைவுத் துறை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin