• Login
Friday, March 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானின் அடுத்த உச்ச தலைவரே இஸ்ரேலின் இலக்கு

GenevaTimes by GenevaTimes
March 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானின் அடுத்த உச்ச தலைவரே இஸ்ரேலின் இலக்கு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரான் நாட்டின் அடுத்த உச்ச தலைவராக யாரைத் தேர்வு செய்தாலும், அவர் “அழிக்கப்பட வேண்டிய இலக்காக” இருப்பார் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் , ஈரான் நாட்டின் அடுத்த உச்ச தலைவராக யாரைத் தேர்வு செய்கிறாரோ, அவர் “அழிக்கப்பட வேண்டிய இலக்காக” இருப்பார் என்று அச்சுறுத்தினார்.


இஸ்ரேல் காட்ஸ் தனது x தள அறிக்கையில்,

பிராந்திய நாடுகள்


“இஸ்ரேலை அழிக்கவும், அமெரிக்காவையும் சுதந்திர உலகத்தையும் பிராந்திய நாடுகளையும் அச்சுறுத்தவும், ஈரானிய மக்களை அடக்கவும் திட்டத்தைத் தொடரவும் வழிநடத்தவும் ஈரானிய பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு தலைவரும் ஒழிப்புக்கு இலக்காக இருப்பார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

ஈரானின் அடுத்த உச்ச தலைவரே இஸ்ரேலின் இலக்கு | Targeted As Irans Next Supreme Leader


புதிய உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஈரானின் நிபுணர்கள் சபையுடன் தொடர்புடைய ஒரு கட்டிடத்தை இஸ்ரேல் செவ்வாயன்று குறிவைத்தது.

கடந்த சனிக்கிழமை நடந்த ஒரு தாக்குதலில் 86 வயதான அயதுல்லா அலி கமேனியைக் இஸ்ரேல் தாக்கி படுகொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

நீதிமன்ற குற்றச்சாட்டிற்குப் பிறகு ஃபஹ்மி ஜைனோல் பினாங்கு முன்னாள் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் | Makkal Osai

Next Post

Israel Currency | இஸ்ரேலில் இந்தியாவின் 500 ரூபாய் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகிடுவீங்க..!

Next Post
Israel Currency | இஸ்ரேலில் இந்தியாவின் 500 ரூபாய் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகிடுவீங்க..!

Israel Currency | இஸ்ரேலில் இந்தியாவின் 500 ரூபாய் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகிடுவீங்க..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin