• Login
Sunday, March 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இஸ்ரேல் – ஈரான் போர்: கொல்லப்பட்ட கமேனி! பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகம் சூறையாடல் | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 1, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
இஸ்ரேல் – ஈரான் போர்: கொல்லப்பட்ட கமேனி! பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகம் சூறையாடல் | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 01, 2026 8:08 PM IST

கமேனி கொலைக்கு கண்டனம் தெரிவித்து, கராச்சி அமெரிக்க தூதரகம் சூறையாடப்பட்டது.

News18
News18

ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து, பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் சூறையாடப்பட்டது.

ஈரானில் அணுகுண்டுகள் தயாரிக்கும் முயற்சி நடப்பதாகக் குற்றஞ்சாட்டி அந்நாட்டின் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனி, கொல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் உள்ள ஷியா பிரிவு இஸ்லாமியர்கள், கமேனி கொலைக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.

அந்தவகையில், ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் நூற்றுக்கணக்கானோர், பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர்.

அதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இந்தத் தாக்குதலில் போராட்டக்காரர்கள் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதேபோன்று, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் சூறையாடப்பட்டது. இந்த தாக்குதல்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அமெரிக்க தூதரக தலைமையகம் தெரிவித்துள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

மத்திய கிழக்கு போர்: சிக்கி தவிக்கும் இந்தியர்கள்; அமைச்சரவை கூட்டி பிரதமர் மோடி ஆலோசனை? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

RON95 விலையை தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்போம் – ஆனால் எந்த உத்தரவாதமும் இல்லை – பிரதமர் – Malaysiakini

Next Post

RON95 விலையை தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்போம் – ஆனால் எந்த உத்தரவாதமும் இல்லை – பிரதமர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin