• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இஸ்ரேலிய தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ள ஹிஸ்புல்லா

GenevaTimes by GenevaTimes
March 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இஸ்ரேலிய தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ள ஹிஸ்புல்லா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வடக்கு இஸ்ரேலில் உள்ள ஐன் ஷெமர் விமானத்தளம் மற்றும் ரெகாவிம் இராணுவ முகாம் ஆகியவற்றை “உயர்தர ஏவுகணைகளைக் கொண்டு சரமாரியாகத் தாக்கியதாக லெபனான் ஆயுதக் குழு தெரிவித்துள்ளது.



லெபனான் குடிமக்கள் மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள், அவர்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்தல் மற்றும் லெபனான் வீடுகளை இடித்தல் ஆகியவற்றுக்குப் பதிலடியாக, சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 11:45 மணிக்கு இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவ தளங்கள்,  துருப்புகள் மற்றும் எல்லைப்பகுதி நிலைகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியுள்ளது.

வட இஸ்ரேல் 

இவை பெரும்பாலும் லெபனான் எல்லையோரம் அல்லது வட இஸ்ரேலில் (கலிலி, ஹைஃபா அருகில்) நடந்துள்ளன.

இஸ்ரேலிய தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ள ஹிஸ்புல்லா | Hezbollah Launches Revenge Attack On Israeli Base

சில தாக்குதல்கள் இஸ்ரேலின் Tel Aviv அருகிலுள்ள இராணுவ தலைமையகம் (Kirya), விமானப்படை தளங்கள் அல்லது ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்ததாக ஹிஸ்புல்லா உரிமை கோரியுள்ளது.

இவை “பாதுகாப்பு நடவடிக்கை” அல்லது இஸ்ரேலின் லெபனான் மீதான தாக்குதல்களுக்கு பதிலடி என்று அவர்கள் விளக்குகின்றனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

லடாக்கில் பனிச்சரிவு: 7 பேர் பலி; பல வாகனங்கள் புதைந்தன | Makkal Osai

Next Post

Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?

Next Post
Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?

Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin