• Login
Tuesday, June 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இஷாராவின் சட்டவிரோதப் பண பரிவர்த்தனை மாஃபியா! விசாரணையில் புதிய திருப்பங்கள்

GenevaTimes by GenevaTimes
June 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இஷாராவின் சட்டவிரோதப் பண பரிவர்த்தனை மாஃபியா! விசாரணையில் புதிய திருப்பங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணைகளில் இஷாரா செவ்வந்தி மேற்கொண்ட சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த குழுவில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட கம்பஹா ஒஸ்மனும் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கணேமுல்ல சஞ்சீவவை கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, தற்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் தடுப்புக் காவலில் உள்ளார்.

தொடர் விசாரணை



கம்பஹா ஒஸ்மன் என்பவரும் தற்போது தடுப்பு காவலில் உள்ளதோடு, அவர்களிடம் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இஷாராவின் சட்டவிரோதப் பண பரிவர்த்தனை மாஃபியா! விசாரணையில் புதிய திருப்பங்கள் | Cid Investigation Information Regarding Ishara

இதன்படி போதைப்பொருள் கடத்தல் மூலம் கெஹெல்பத்தர பத்மே பெற்ற பல கோடி ரூபாய் சட்டவிரோதப் பணத்தை, கம்பஹா ஒஸ்மன் என்பவரின் ஊடாக சட்டபூர்வமான பணமாக மாற்றப்பட்டுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு பிரதான முகவராக தடுப்புக் காவலில் உள்ள இஷாரா செவ்வந்தி செயற்பட்டுள்ளார்.


கெஹெல்பத்தர பத்மே தனது பாரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் மூலம் பெற்ற பல கோடி ரூபாய் பணத்தை, சில நாட்களுக்கு ஒருமுறை ஒஸ்மனிடம் ஒப்படைக்கும் பணியை இஷாரா செவ்வந்தியே மேற்கொண்டு வந்துள்ளார்.

வியாபாரங்களில் முதலீடு

இவ்வாறு கிடைக்கும் சட்டவிரோதப் பணத்தை, ஒஸ்மன் தனது வியாபாரங்களில் முதலீடு செய்துள்ளார். அதன் மூலம், அவற்றை சட்டபூர்வமான பணமாக மாற்றியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இஷாராவின் சட்டவிரோதப் பண பரிவர்த்தனை மாஃபியா! விசாரணையில் புதிய திருப்பங்கள் | Cid Investigation Information Regarding Ishara



இந்த செயற்பாடுகளுக்கு இஷாரா செவ்வந்தியுடன் தொடர்பில் இருந்த மேலும் சிலரைத் தேடி காவல்துறையினர் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



இந்த பணப் பரிவர்த்தனைகள் மற்றும் மேலும் பல குற்றச் செயல்கள் தொடர்பில் கெஹெல்பத்தர பத்மேவிடம் விசாரணை நடத்தவும் குற்றத்தடுப்புப் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

சீன வாக்காளர்கள் மீண்டும் தேசிய முன்னணிக்கு (BN) திரும்புவார்கள் – ஜாஹித்  – Malaysiakini

Next Post

Petrol Price | ஒரு லிட்டர் பெட்ரோலில் அரசாங்கம் எவ்வளவு சம்பாதிக்கிறது? 90% பேருக்கு தெரியாது! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Petrol Price | ஒரு லிட்டர் பெட்ரோலில் அரசாங்கம் எவ்வளவு சம்பாதிக்கிறது? 90% பேருக்கு தெரியாது! | வணிகம் போட்டோகேலரி

Petrol Price | ஒரு லிட்டர் பெட்ரோலில் அரசாங்கம் எவ்வளவு சம்பாதிக்கிறது? 90% பேருக்கு தெரியாது! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin