The post இவ்வாண்டு ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூர் தடகள வீராங்கனை சாந்தி பெரேரா போட்டியிடுவார் என தகவல்!! appeared first on SG Tamilan.
இந்த ஆண்டு பாரிஸில் நடைபெற உள்ள சிங்கப்பூரின் ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூரின் தடகள வீராங்கனையான Shanti Pereira போட்டியிட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அவர் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உலக தரவரிசை பட்டியல் அல்லது போட்டி நுழைவு தரநிலைகள் அடிப்படையில் தகுதிபெறும் வீரர்கள் பங்கேற்கலாம்.
உலக தரவரிசை பட்டியலில் அடிப்படையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
Follow us on : click here
The post இவ்வாண்டு ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூர் தடகள வீராங்கனை சாந்தி பெரேரா போட்டியிடுவார் என தகவல்!! appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin