• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இளம் செவிலியிரிடம் தவறாக நடந்து கொண்ட மருத்துவர் கைது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 13, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
இளம் செவிலியிரிடம் தவறாக நடந்து கொண்ட மருத்துவர் கைது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜாசின் மெர்லிமாவில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கின் 29 வயது மருத்துவர் இளம் செவிலியரிடம் தவறாக நடந்து கொண்டதாக போலீசார் கைது செய்தனர். வியாழன் (ஜூன் 13) அதிகாலை 3.15 மணியளவில் மெர்லிமாவ் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் குழுவினர் கைது செய்ததாக Jasin OCPD துணைத் தலைவர் அஹ்மட் ஜமில் ரட்ஸி தெரிவித்தார்.

24 மணி நேர கிளினிக்கின் 19 வயது செவிலியர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறினார். பாதிக்கப்பட்ட பெண் அதே நாளில் (ஜூன் 13) அதிகாலை 2.25 மணிக்கு புகார் அளித்ததாக டிஎஸ்பி அகமது தெரிவித்தார். சந்தேக நபர் திருமணமானவர் என்று அவர் கூறினார்.

சந்தேக நபர் ஜூன் 15 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பாதிக்கப்பட்டவரிட தவறாக நடந்து கொள்ள  தனது அதிகாரத்தை பயன்படுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் 354ஆவது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது. சம்பவத்தின் போது நோயாளிகள் யாரும் இல்லை.

Previous articleகணிதம், அறிவியலை கற்பிக்கும் மொழி தொடர்பில் பினாங்கில் சர்ச்சை நீடிப்பு
Next articleநெகிரி செம்பிலானில் உணவில் விஷம் கலந்த 15 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி



Read More

Previous Post

NED vs BAN Result: கட்டாய வெற்றி போட்டி! நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கையை வீட்டுக்கு அனுப்பிய வங்கதேசம்

Next Post

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருச்சொரூப பவானி

Next Post
கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருச்சொரூப பவானி

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருச்சொரூப பவானி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin