• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இளம் சிஎஸ்கே ரசிகருக்கு சஞ்சு சாம்சன் கொடுத்த பரிசு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..

GenevaTimes by GenevaTimes
May 21, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இளம் சிஎஸ்கே ரசிகருக்கு சஞ்சு சாம்சன் கொடுத்த பரிசு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 21, 2025 5:05 PM IST

போட்டி முடிந்த பின்னர் சஞ்சு சாம்சன் தனது ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கிக் கொண்டிருந்தார்

சஞ்சு சாம்சன்சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

சென்னை அணியின் இளம் ரசிகரான சிறுவன் ஒருவருக்கு ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கொடுத்த பரிசு இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

இது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி பெறும் 10-ஆவது தோல்வியாகும். போட்டி முடிந்த பின்னர் சஞ்சு சாம்சன் தனது ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது போட்டியை பார்க்க வந்திருந்த சென்னை அணியின் இளம் ரசிகர் ஒருவர் மைதானத்தை விட்டு வெளியேறாமல் சி.எஸ்.கே ஜெர்சி அணிந்தவாறு சஞ்சீவ் சாம்சனை பார்த்து அவரை பெயரை சொல்லி அழைத்தார்.

அதனை கண்டு கொண்ட சஞ்சு சாம்சன் “ஒரு நிமிடத்தில் வருகிறேன்” என்று கூறிவிட்டு அந்த சிறுவனை நோக்கி சென்றார். பின்னர் அந்த சிறுவனுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார்.

அதன் பின்னர் தான் அணிந்திருந்த தொப்பியை அந்த சிறுவனுக்கு அவர் பரிசாக வழங்கினார். இதனை சற்றும் எதிர்பார்த்திராத அந்த சிறுவன் ஆச்சரியத்துடன் ரியாக்ஷன் செய்தார். இந்த க்யூட்டான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More

Previous Post

சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட எழுத்தாளர்: யார் இந்த பானு முஷ்டாக்? | First Kannada writer to win International Booker Prize Who is this Banu Mushtaq

Next Post

ஆதார் அட்டையோடு லிங்க் பண்ண மொபைல் நம்பருக்கு OTP வரலையா…? இந்த ஒரு விஷயத்தை மட்டும் பண்ணா எல்லாமே சரியாகிடும்…!

Next Post
ஆதார் அட்டையோடு லிங்க் பண்ண மொபைல் நம்பருக்கு OTP வரலையா…? இந்த ஒரு விஷயத்தை மட்டும் பண்ணா எல்லாமே சரியாகிடும்…!

ஆதார் அட்டையோடு லிங்க் பண்ண மொபைல் நம்பருக்கு OTP வரலையா…? இந்த ஒரு விஷயத்தை மட்டும் பண்ணா எல்லாமே சரியாகிடும்...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin