• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா – Thinakaran

GenevaTimes by GenevaTimes
April 5, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா – Thinakaran
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


8

அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா அண்மையில் பாடசாலை விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் பாடசாலை பதில் அதிபர் கே.ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது.

மாணவர்கள் தங்களது ஆக்கபூர்வமான புத்தாக்க கண்டுபிடிப்புக்களை இதில் காட்சிப்படுத்தியிருந்தனர்.  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் கே. கமலமோகனதாசன், டொக்டர். சி. குணாளினி- (பிரதேச வைத்தியசாலை பனங்காடு), கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.மயூரன், திருமதி. ஆர். ஜயானந்தமூர்த்தி- ISA (விஞ்ஞானம்) திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகம் திருமதி. ஏ. பவானந்தன் (விஞ்ஞான பாட இணைப்பாளர்) ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டதுடன், மாணவர்களுக்கான புள்ளிகள் இடப்பட்டு சிறந்த படைப்புகளுக்கு பதக்கங்களும், பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்



Read More

Previous Post

Isu stoking: Dr Akmal ditahan | Makkal Osai

Next Post

குடிநீர் தொட்டிக்குள் இறந்து கிடந்த குரங்குகள்.. ஒரு வாரமாக பயன்படுத்திய மக்கள்.. அதிர்ச்சி சம்பவம்

Next Post
குடிநீர் தொட்டிக்குள் இறந்து கிடந்த குரங்குகள்.. ஒரு வாரமாக பயன்படுத்திய மக்கள்.. அதிர்ச்சி சம்பவம்

குடிநீர் தொட்டிக்குள் இறந்து கிடந்த குரங்குகள்.. ஒரு வாரமாக பயன்படுத்திய மக்கள்.. அதிர்ச்சி சம்பவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin